05-06-2019, 08:14 PM
இந்த கதையில் சச்சின் காதபாத்திரம் மிக அருமையான ,எல்லோராலும் (முக்கியமாக பெண்கள்)விரும்பும்படிஅமைந்துள்ளது.பொறுமை,நிதானம்,சூழ்நிலையை உணர்தல்,சுயநலமின்மை தான் மட்டும் இன்பத்தை அனுபவித்தால் பொதும் என்று எண்ணாது தன்னை மகிழ்விக்கும் துணையையும் பேரின்பத்தை, பூரணதிருப்தியை ,உச்சகட்ட இன்பத்தை அவர்மனப்பூரண சம்மதத்துடன் அடையச்செய்யவேண்டும் என்ற எண்ணம் உடையவன்.உடல் நல்லாயிருந்தால், 'மனம் நல்லாற் இருக்கும்,மனம் நல்லா யிருந்தால் எண்ணமும் ,செயலும் நல்லாயிருக்கும்,எண்ணமும் ,செயலும் நல்லாயிருக்கும் (Reselt)செயல்திறன் கிடைக்கும் என்ற நல்ல நோக்கம் உடைய வசதியான ஆண்ணழகன்.தனது புரபசர் கீதாவை காதலிக்கும் சூழ்நிலை அமைகிறது.கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை....அள்ளி கொள்ளாமல் அணைத்துக்கொள்ளாமல் ஆசைவிடுவதுயில்லை(ஆசை அடங்குவதில்லை)சூழ்நிலை சாதகமாகவும்,காமச்சையும்,விரகதாபமும் நிறைந்த கீதா ...சச்சின் (கள்ள)காதலில் இணைகிறார்கள்.)கீதா மனதில் சச்சின் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து விட்டான்..
எனக்காக இவ்ளோ செய்யும் இவனுக்கு நான் எதுவுமே செய்யலியே என்று வருத்தம் கொண்டாள்..
அவனுக்கு கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது.. யோசித்து பார்த்தாள்.. ஒன்றும் இல்லை..
தனக்காக உருகும் அவனுக்கு தன்னையே கொடுப்பது தான் சரி என்று முடிவு செய்தாள்?