23-05-2023, 01:56 AM
ஆதிஷ் நித்யா சம்பந்தப்பட்ட பகுதிகள் உண்மையிலேயே சலிப்பை ஏற்படுத்தி விட்டது.
மற்றபடி சுபா ஆதிஷிடம் ஹரியுடன் ஏற்பட்ட உறவைக் கூறுவதும், அதைக் கேட்டு அவன் ஹரி மீது பொறாமைப் படுவதும் நன்றாக இருந்தது.