05-06-2019, 12:00 PM
அன்பார்ந்த ரசிகர்களே:-
அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்...
எப்படி அன்புக்கும், காதலுக்கும் ஜாதி மத, பேதங்ளும், வயது வரம்புகளும் கிடையாதோ, அதேபோல காம பசிக்கும், மோஹ தாகத்திற்கும் அழகோ, அந்தஸ்தோ, மற்றும் எந்த வித கொள்கை வரைமுறைகளும், கிடையாது. மனிதர்களாகிய நாம் தான் அதற்கு ஒரு சில கட்டுப்பாட்டு, விதிமுறைகளை வகுத்து வைத்து, மனித சமுதாயத்தை மிருக சமுதாயமாக மாற்றி விடாமல் நம் முன்னோர்கள் காப்பாற்றி வந்துள்ளனர்.
காதல் என்பது எப்படி இரு மனங்களுக்குள் நிகழும் நினைவுகளின் ஒருங்கிணைப்பு, எண்ணங்களாக வெளிப்பட்டு, அவ்வெண்ண ஓட்டங்களை இருவரும் மிக ரகசியமான் தொகுப்புகளாக பரிமாறி கொள்ளும் நிகழ்வு...
காமம் என்பது இரு உடல்களுக்குள் நிகழும் மிக மிக ரகசியமான ரசாயன கலவியல், இரு ஒத்த மனங்களுக்கு இடையேயுள்ள பரஸ்பர விரோதங்களை கலைந்து
சங்கமிக்கும் தாம்பத்திய நிகழ்ச்சி...
எனவே நான் படைக்கும் இந்த காம காவியத்தொடரானது, சமுதாய சீர்கேட்டிற்க்கு அல்ல. இரு காதலர்களுக்கும், இரு தம்பதியர்களுக்கு இடையே இனிய காம உறவுகளுக்கு உந்துதலாக செயல் படவேண்டும் என்ற நோக்கத்தோடே இயற்றுகின்றேனே தவிர, மற்ற கள்ள உறவுக்கோ, தகாத உறவை மேம்படுத்துவதற்க்காக அல்ல...
தயவு செய்து இதில் வரும் காதாப்பாத்திரங்களோடு தாங்கள் தங்கள் காதலன் அல்லது காதலியாகவோ, கணவன் அல்லது மனைவியாகவோ ஒப்பிட்டு பார்த்து ரசிக்கும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படி இருந்தால் தான் நமக்கும் நம் சமுதாய சீர்கேட்டிற்க்கும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இனிதே நம் தாம்பத்திய வாழ்க்கையை சீரும் சிறப்புமாக தொடர முடியும்..
ஒரு சிறப்பு வசனம்...
"காதல் உறவை ரகசியமாக வைத்துக்கொண்டாள் குடும்ப உறவு சிறப்பாக நீடிக்கும்"
"காம உணர்வை ரகசியமாக வைத்துக்கொண்டாள் தாம்பத்திய வாழ்க்கை பாதுகாப்பாக மேம்படும்"
இது தான் இன்றைய"ரமலான்" திருநாளில் நாம் அனைவரும் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் எனற கோரிக்கையை நான் முன் வைக்கிறேன்.
Update மிக விரைவில் அரங்கேறும் என்று கேட்டுக்கொள்கிறேன்...
இனிய "ரமலான்" நல்வாழ்த்துக்கள்
நன்றி வணக்கம்

Jag's