21-05-2023, 07:32 PM
ஐஸு... உண்மையிலேயே நீங்கள் ஒரு சிறந்த கதாசிரியராக மாறி விட்டீர்கள்... முதல் கதை மாதிரி தெரியவில்லை... முப்பது கதைகள் எழுதிய அனுபவம் தெரிகிறது...
ராஜ் சுபா இடையே நடக்கும் செல்ல ரொமான்ஸ்..., ராஜ் நித்யா இடையே..., மற்றும் சுபா ஆதிஷ் இடையே,... மற்றும் ஆதிஷ் நித்யா கூடல்...., மற்றும் ஹரி நித்யா இடையே நடக்கும் சம்பவங்கள்..., மற்றும் ஹரி சுபா கூடல்...., இவை அனைத்தும் நடக்கும் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைகள் மிகக் கச்சிதமாக கதையை தாங்கிப் பிடிக்கும் வலுவான தூண்கள்...
ஒரு உடலுறவு நடக்கும் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைகளை மிகவும் சிறப்பாக கையாண்டு இருக்கிறீர்கள்... கண் திருஷ்டி போல செல்வம் நித்யா இடையே நடந்த வலுக்கட்டாயமான உடலுறவு... மற்ற எல்லா இடங்களிலும் முத்திரை பதித்து விட்டு, அந்த ஒரே ஒரு காட்சியை மட்டும் சொதப்பி விட்டீர்கள்...
ஓடும் ரயிலில் இருக்கும் நடைமுறை சிக்கல்களால் பொசிஷன் மாற்றி மாற்றி... ஆதிஷ் நித்யா கூடல் மிகவும் அருமை... அவசர அவசரமாக நிர்வாணமாக படுத்து, போர்வை போர்த்தி விட்ட நிலை... நேரில் அனுபவித்த மாதிரி ரசித்து ருசித்து படித்தேன்...
ஆதிஷ் நித்யா கூடலை கவனித்து விட்டு, மலரும் நினைவுகள் தாங்கும் வயதான முதியோர்... அடடா.. அடடா...
சுபா மற்றும் ஹரியின் காட்சிகள் உண்மையில் செதுக்கி உருவாக்கிய சிற்பங்கள் தான்...
ஆதிஷ் படும் பொறாமை மற்றும் வெறுப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது... ஆதிஷ் சுபா இருவரின் மனநிலை முகபாவனை உடல்மொழி மற்றும் ஆதிஷ் பரந்த மனப்பான்மை சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டது...
வாழ்த்துக்கள் நண்பரே...