Adultery மகளிர் தினம்
என்னுடைய மனசாட்சி கேட்ட இத்தனை கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் அன்று நாள் முழுவதும் தவித்தேன் அப்போது தான் நான் மிகப்பெரிய ஆபத்திற்கு நானே குழியை தோண்டுகிறேன் என உணர்ந்தேன். இனிமேல் அவனிடம் லிமிட்டோடு இருக்க வேண்டும் என முடிவு எடுத்தேன். என்னுடைய கணவரும் வீட்டிற்கு வந்திருந்தார் அதனால் அன்று முழுவதும் ஆகாஷின் போன் கால்களையும், மெசேஜையும் தவிர்த்தும் ignore பண்ணியும் வந்தேன். 

அப்போது காலிங் பெல் அடித்தது நைட்டியின் மேல் ஒரு துண்டை போட்டுக் கொண்டு கதவை திறந்தேன். ஜானகி அக்கா தான் அவரின் கணவரோடு வந்திருந்தார்கள் பின்னாடி அவன் வந்திருக்கிறானா என்று பார்த்தேன் ஆனால் ஏமாற்றம். என்னை நானே மனதிற்குள் திட்டிக் கொண்டேன் அவனை எதுக்கு தேடுகிறாய் என்று.

அவர்கள் அக்யஷயா சடங்கு பத்திரிகையை எனக்கும், என் கணவருக்கும் ஒரு சேர வழங்கினார்கள்

ஜானகி : கண்டிப்பா இரண்டும் பையனை கூப்டுட்டு குடும்பத்தோட வந்துடுனும். தம்பி நேத்து மாதிரி வேலை இருக்குன்னு வரமா இருந்துடாதீங்க

கணவர்: ச்சே ச்சே கண்டிப்பா இந்த தடவை வந்துடுறேன் ஆமா உங்க பையனை எங்கே?

ஜானகி: அடுத்த வாரம் காலேஜ் திறக்க போகுதல அதான் காலேஜ் சம்பந்தமா வெளியே போயிருக்கான்

நந்தினி: அய்யோ அப்போ அக்யஷயா தனியாவா இருக்கா? வயசுக்கு வந்த பொண்ணு வேற

ஜானகி: அதுக்கு தான் உன்கிட்ட ஒன்னு கேட்டு வந்திருக்கோம். ஆல்ரெடி நிறைய உதவி பண்ணிட்ட

கணவர் & நந்தினி: என்னங்க தயங்காம சொல்லுங்க

ஜானகி கணவர்: அது ஒன்னுமில்லைங்க நாங்க பத்திரிகை வைக்குறது சம்பந்தமா உள்ளூர், வெளியூர்னு போக வேண்டி இருக்கு ஒரு மூனு நாளு அதுனால நந்தினி கொஞ்சம் கூட இருந்து அக்யஷயா வை பார்த்துக்கிட்டா நல்லா இருக்கும்

எனக்கு தூக்கிவாரி போட்டது அய்யோ அவனுக்கு பயந்துதான் அவனுடைய சகவாசமே வேண்டாம்னு அவாயிட் பண்ண ஆரம்பித்தோம் ஆனா இப்ப அவன் இருக்குற வீட்டுலயே தங்க சொல்றாங்களே என்ன செய்வானோ? என்னுடைய மனசு மாறாமா இருக்கனுமே இப்படி யோசித்துக் கொண்டே அமைதியா இருக்க

ஜானகி: என்ன நந்தினி என்ன அமைதியா இருக்குற?

கணவர்: அவ என்ன சொல்றது அவளுக்கு இதுல சம்மதம் தான் எனக்கு இப்ப லீவ் தான் இரண்டு நாள் வீட்ல தான் இருப்பேன் ஆரியனை நான் பார்த்துப்பேன். நந்தினி உங்க பொண்ணுக்கு துணையா இருப்பா கவலை படாம போயிட்டு வாங்க

நந்தினி: (அட பாவி மனுஷா) முகத்தில் சிரிப்புடன் ஆமாங்க நான் பார்த்துக்கிடுறேன் நீங்க கவலைபடாம போயிட்டு வாங்க

பையனுக்கு கோடை விடுமுறை என்பதால் அவனை பற்றி கவலை பட தேவையில்லை இரண்டு வீட்டிற்கும் உணவு தயார் செய்து வைத்து விட்டு ஆகாஷ் வீட்டிற்கு சென்றேன் அவர்களுக்கான உணவுடன் மனதில் இந்த மூன்று நாள்கள் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயத்துடனும் எதிர்பார்ப்புடனும்.

நான் சென்ற நேரம் ஆகாஷ் இன்னும் வரவில்லை அக்யஷயாவை லஞ்ச் சாப்பிட வைத்துவிட்டு அவளிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.

அக்யஷயா: சாரி ஆண்டி எங்களால தான் உங்களுக்கு இவ்வளோ கஷ்டம்

நந்தினி: யம்மா பெரிய மனுஷி இதுல என்ன கஷ்டம் இருக்கு எப்போதும் வீட்ல நாலு சுவருகுள்ள பேச்சு துணைக்கு ஆள் இல்லாமல் அடைஞ்சு தானே கிடக்குறேன் இப்ப இந்த செல்லத்தோடு பேசிட்டு இருக்குறேன் எனக்குலாம் கஷ்டம் இல்லை என்று அவள் கண்ணத்தை கிள்ளினேன்

அக்யஷயா: தேங்க்ஸ் ஆண்டி

நந்தினி: ஓய் என்னடி ஆண்டி ஆண்டினு சொல்லிட்டு இருக்குற எனக்கு என்ன உங்க அம்மா வயசா ஆகுது?

அக்யஷயா: அப்போ அண்ணினு சொல்லட்டுமா? எங்க அம்மா அன்னைக்கு பேசிகிட்டு இருந்த மாதிரி என்று கிண்டலடித்து சிரித்தாள்

நந்தினி: நான் அவளை செல்ல கோவமாக முறைத்து விட்டு வாலு வாலு சரியான வாலு என அவளை செல்லமாக அடித்தேன்

அக்யஷயா: அண்ணினே கூப்பிடுறேனே இது நல்லா இருக்கு

நந்தினி: அவளை மறுபடியும் முறைத்தேன்

அக்யஷயா: சரி சரி கூல், ஆரியன் தனியா இருந்துப்பானா?

நந்தினி: அவன் என்ன சின்ன பையனா அதுலாம் இருந்துப்பான் அது மட்டும் இல்லாமல் ஹாலி டேய்ஸ் தானே அப்பாவும், மகனும் வீடியோ கேம் விளையாடியே பொழுதை கழிச்சுடுவாங்க

அக்யஷயா: ம்ம்ம்

நந்தினி: ரொம்ப அழகா இருக்கடி வயசுக்கு வந்தாலே பொண்ணுங்களுக்கு இந்த அழகு வந்துடும்

அக்யஷயா: ஆஹான்

நந்தினி: என்ன ஓஹான் இனிமேல் தான் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் இனிமேல் நீ சின்ன பொண்ணு கிடையாது

அக்யஷயா: ம்ம்ம்

நந்தினி: உங்க அம்மா இதுலாம் உங்கிட்ட சொல்லி இருப்பாங்களானு தெரியல அவங்க பழைய ஜேனரேஷன்

அக்யஷயா: என்னை ஒரு மாதிரி பார்த்து அப்ப நீங்க எந்த ஜேனரேஷன்?

நந்தினி: அவளை கண்களை குறுக்கி பார்த்து சொல்றதை கேளுடி

அக்யஷயா: ம்ம்ம் 

நந்தினி: இனிமேல் உன் மார்பையும், கீழேயும் பத்திரமா பார்த்துக்கணும், பசங்க உன் பின்னாடி சுத்தி சுத்தி வருவாங்க, இந்த வயசுல opposite gender மேல ஒரு ஈர்ப்பு வரும் அதை நீ பார்த்து பக்குவமா ஹேண்டில் பண்ணனும், யாரையும் சீக்கிரம் நம்பாத, யார்கிட்டேயும்
ஏமாந்துடாத

அக்யஷயா: அவள் நான் சொல்வதை கேட்டுக் கொண்டே "ஹ்ம்ம்" கொட்டினாள்

நந்தினி: அப்புறம் உனக்கு இந்த மாதிரி ரெகுலர் பீரியட்ஸ் வரும் ரொம்ப வலிக்கும், மூட் ஸ்விங் ஆகும் அதெல்லாம் நீ பேஸ் பண்ண கத்துக்கணும் சரியா ஒரு பிரண்டா நீ வீட்டுல சொல்ல தயங்குற விஷயங்களை எப்பவும் என்கிட்ட ஷேர் பண்ணலாம்

அக்யஷயா: ஓகே நந்தினி

நந்தினி: என்னடி பேரை சொல்லி கூப்பிடுற கொழுப்பா

அக்யஷயா: நீ தானே இப்ப பிரேண்டுனு சொன்ன ஸோ பிரண்ட இப்படி தான் கூப்பிடுவேன்

நந்தினி: (அவளோட அண்ணன் மாதிரியே பேசுறா) அவளை மீண்டும் முறைக்க

அக்யஷயா: என்ன சும்மா முறைக்காதீங்க, ஆண்டி சொன்னாலும் கோவ படுறீங்க, அண்ணி சொன்னாலும் கோவ படுறீங்க, பேரை சொல்லி கூப்பிட்டாலும் கோவ படுறீங்க

அப்போது காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க, நான் எழுந்து நடந்தேன்

அக்யஷயா: அண்ணி!  அண்ணா வந்துட்டான், போயி கதவை திறங்க

நந்தினி: ச்சீய்ய்! ஏய் என்னடி ஓவரா பேசுற என வெட்கப்பட்டு கொண்டே தலையில் அடித்துக் கொண்டு கதவை திறந்தேன்

(அங்கே நான் அவனை பார்த்த கோலம்)

-தொடரும்
[+] 6 users Like Nandhinii Aaryan's post
Like Reply


Messages In This Thread
RE: மகளிர் தினம் - by RARAA - 10-03-2023, 02:34 PM
RE: மகளிர் தினம் - by RARAA - 16-03-2023, 12:49 AM
RE: மகளிர் தினம் - by Bigil - 28-03-2023, 11:16 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 14-04-2023, 07:34 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 10-05-2023, 07:26 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 12-05-2023, 10:12 PM
RE: மகளிர் தினம் - by Nandhinii Aaryan - 19-05-2023, 03:07 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 19-05-2023, 10:26 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 26-05-2023, 09:08 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 03-06-2023, 11:55 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 13-06-2023, 09:24 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 28-06-2023, 09:31 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 30-06-2023, 06:44 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 16-09-2023, 05:08 PM
RE: மகளிர் தினம் - by jaksa - 15-10-2023, 04:37 PM



Users browsing this thread: 11 Guest(s)