04-06-2019, 08:39 PM
அடுத்த சில வாரங்கள் ரூட்டின் ஆக போனது..
காலேஜ், ஒர்க் அவுட் சவ்ம்மிங் என்று..
அப்பப்போ வெளியில் சென்று வந்தார்க...
கீதாவின் அண்ணன் ராம் US ல செட்டில் ஆகி இருந்தான்..
அவன் கீதாவின் பெரியப்பா மகன். பெரியப்பா இப்போ உயிரோடு இல்லை..
இங்கிருந்த போது கீதா வீட்டுக்கு அவ்வப்போது வருவான்.. .
கடைசியாக கீதாவின் பிறந்த நாளன்று அவனது இரு மகன்களை அழைத்து கொண்டு வந்து இருந்தான்..
இவளது மகன் சச்சின் அவர்களுடன் நல்ல நெருக்கம்.
சித்தப்பா மகள் என்பதால் அவர்களது உதவி அவனுக்கு தேவை பட்டது..
கீதா ரகுவிடம் போன் பண்ணி அவனை போயி பார்த்து விட்டு வருமாறும். அவனது மகன்களுக்கு ப்ரெசென்ட்ஸ் வாங்கி செல்லுமாறும் கூறினாள்..
அப்பா அம்மா இறந்தபின் அவளது அண்ணன் அவளுக்கு போன் செய்வது இல்லை அப்பா அம்மா சடங்கிட்கும் லீவு கிடைக்கல என்று வரவில்லை..
கீதாவுக்கு .அண்ணனுடன் பேச வேண்டும் போல இருந்தது..
அதனாலேயே ரகுவை போயி பார்த்துவிட்டு வர சொன்னாள்.. .
கீதா அண்ணனின் மனைவி US ல டாக்டர் ஆகா பணியாற்றி வந்தாள். அவளுக்கு இவர்கள் குடும்பத்தின் மேல் அவ்வள்வு மரியாதையை இல்லை. ஏனென்றால் அவளது குடும்ப வசதிக்கு ஏற்ற அளவு இவர்கள் இல்லை..இவனும் அவளுடனேயே சென்று விட்டான்..
மற்ற உறவினர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்க தொடங்கி விட்டான்
ரகு அவனுக்கு போன் செய்தார், கீதாவின் அப்பா அம்மாவே போயிட்டாங்க..
இனிமேல் என்ன சொந்தம் இருக்கு நம்மாளுக்குள்ள ..
இனிமேல் நான் இந்திய வர போறதில்ல..
நீங்க ஒன்னும் வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொல்லி அவரை அவமதித்து விட்டான்..
கீதாவுக்கு ரொம்ப ஆத்திரம்..
சே இப்படியும் மனுஷங்க இருப்பாங்களா.
அவன் ஒரு அண்ணன் முறை இருந்தும் அவளுக்கு ஒன்றுமே செய்ததில்லை..
இப்போது தன் கணவனையும் அவமான படுத்தி விட்டான்..
இனி அவன் உறவே வேண்டாம் என்று ரகுவிடம் சொல்லி விட்டாள்