16-05-2023, 12:03 AM
அருமையான பதிவு நண்பா!!!!!!!!
........ செய்திகளில் ஹரி கைது செய்யப் படுவான்னு சொல்வதை கேட்கும் போது முன்ஜாமீன் தருவானு பார்த்தா சர்ப்ரைஸ் ஆ அரசியலில் குதித்து வேட்பாளராக நின்றது வேற லெவல்........ காவ்யா கேரக்டர் எதற்காக உள்ளது என விவரித்திருக்கலாம்..... பிரவீன் திரும்பி வந்தது எதிர்பாராத திருப்பம் தான் எனக்கு ஹரி கொலை பண்ணி இருக்க மாட்டான் னு தோனுச்சு ஆனால் இன்னும் பிரவீன் உயிரோடு இருப்பது சூப்பர், அடுத்து கற்பகம் மகிழ்ச்சி அடைந்து ஹரியின் மனைவியாக போகிறாள் எனத் தோன்றுகின்றது ......
....... அமைச்சர் மகன் தான் கருவாயன், ஶ்ரீ ராம் என்பது சந்தேகப்பட்டது தான் ஆனால் எதற்காக மங்கை மஞ்சுளா ஹரி மீது இவர்கள் வஞ்சம் வைக்க வேண்டும், மோகனா கற்பகம் இருவரையும் காமத்தில் தன்னிலை மறக்க வைத்து இவ்வாறு செய்தார்கள் எனக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் .. கருப்பண்ணன் வயதுக்கு கற்பகம் வீழ்ந்தது கூட பரவாயில்லை மோகனா எவ்வாறு வீழ்த்தப் பட்டால் அவர்கள் செய்த சூழ்ச்சி மற்றும் அதற்கான வலுவான காரணம் ஆகியவற்றை சீக்கிரம் பதிவிடுங்கள் நண்பா!!!!!!
........ புனிதா மலர் இடையே நடந்த கண்ணியமான கூடலும் புனிதா பற்றிய உத்தம பத்தினி என்பதும் சிறப்பு....... ஹரியை கொல்ல வேண்டும் எனக் கூறிய புனிதா வே அவன எதுவும் செய்ய முடியாது எனக் கூறுவதிலேயே ஹரி மீது ஒரு தலை காதல் இருக்குமோனு சந்தேகம் வருது, ஒருவேளை ஹரி கல்யாணத்தின் போது கத்தியது புனிதா வா இருக்குமோ புனிதா ஃஆன்டினா புனிதா மகளாக இருக்குமோ!??????? மலர் ஹரியின் மீது ஒரு கண் வைத்து விட்டாள் கூடிய சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள் நண்பா!!!!!!
......... மோகன் மலர்மன்னன் பற்றி விசாரிப்பதை பார்த்தால் இப்பிரச்சினை க்கு மோகன் மூலமாக ஏதாவது தவறு ஏற்பட்டிருக்குமா...... மலர்மன்னன் குடும்பம் எதற்காக மங்கை மஞ்சுளா மோகனா கற்பகம் னு ஒவ்வொரு பெண்களையும் குறி வைத்து காமக்கூடலை ஏற்படுத்த ஏதாவது வலுவான காரணம் இருக்குமா????????
....... ஒவ்வொரு முறையும் ஒரு முடிச்சு அவிழ்த்து விட்டு பல முடிச்சுகளை போடுவதே உங்களுடைய வாடிக்கை ஆகி விட்டது........ இதுவரை கொண்டு சென்றதை போலவே இனிமேலும் சிறப்பாக கொண்டு செல்லுங்கள்...... பல ஆசிரியர்கள் போல அவசர கதியில் ஸ்பாயில் பண்ணி விடாதீர்கள்!!!!
..... அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் நண்பா!!!!!! நன்றி!!!!!