15-05-2023, 08:07 PM
(15-05-2023, 07:09 PM)Babyhot Wrote: எதனால் பகை வந்தது எதனால் யுத்தம் நடந்து வருகிறது என்று இன்னும் ஒன்றும் புரியவில்லை நண்பா
அதற்கான விடைகள் கிடைக்குமா நண்பா
தங்கமுட்டை மெதுவாக தான் வர வேண்டும். கொடைந்தால் வாத்து செத்து விடும்.
கதையின் முடிவில் தான் தெரியும் சில இடத்தில் அதை சொல்லிருக்கன் கண்டு பிடியுங்கள் இனி வர போக பதிவுலையும் வரும்.. ஒரு வரி கதை தான் இது. அது தான் தலைப்பும் கூட..!