15-05-2023, 04:45 PM
(15-05-2023, 11:19 AM)Aisshu Wrote: கதைக்கு பதிவிட்ட கமெண்ட் படிக்க ஆசையாக வந்தேன். அனால் கருத்து பரிமாற்றம் பார்த்து கொஞ்சம் வருந்தினேன்.
இவ்வளவு நீண்ட நாட்கள் என்னால் கதை எழுத முடியும் என்று நான் நினைத்தது இல்லை. நான் எழுத நினைப்பது எல்லாம் ஒரு வித காம கிளர்ச்சிக்கு மட்டுமே. ஒவ்வொரு முறை எழுதி முடிக்கும் போதும் அந்த உணர்வு ஏற்படுகிறதா என்பது மட்டும் தான் நோக்கமாக இருக்கிறது.
இதில் அபத்தங்கள் குறிப்பிட்டது போல இருப்பது ஒரு பெரிய தவறாக எனக்கு புலப்பட வில்லை. இருப்பினும் அடுத்த கதை எழுதினால் இம்மாதிரி அபத்தங்கள் இருக்காமல் பார்த்து கொள்கிறேன்.
விருப்பங்கள் எண்னிக்கை குறைந்து இருப்பதை பற்றி நான் பெரிதாக நினைப்பது இல்லை. எனக்கு கதை படிக்க வருபவர்கள் எல்லாம் விரும்பி தான் படிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். இதில் தவறு இருப்பதாக எனக்கு தோன்ற வில்லை.
கடைசியாக எனக்கு விமர்சகர்கள் வேண்டுமா, ஜால்ரா வேண்டுமா, தலைக்கனம், வாசகர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுப்பது எப்படி என்று கேட்டதுக்கு - என்னுடைய எதிர்பார்ப்பு கொஞ்சம் நேரம் படித்து சந்தோஷ பட மட்டுமே தான். இதில் இருக்கிற லாஜிக் எதுவும் பார்க்க வேண்டாம்.
நான் நினைத்த போக்கில் கதையை எழுதி முடித்து விடுகிறேன். பிடிக்காதவர்கள் இக்கதையை படிக்க தவிர்க்கவும்.
Ungal viruppam pol erukka vendum, athuthan ellorukkum pidkkum .......