Incest என் மனைவியின் ஆசை [Completed]
(15-05-2023, 03:16 AM)Idiot17 Wrote: Hi bro,

அனைவருக்கும் அவர்களுடைய கருத்துகளை கூற உரிமை உள்ளது. ஆனால் கருத்துகளை திணிப்பது தவறு. ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம். உங்கள் விருப்பத்தை மற்றவர் மேல் திணிப்பது தவறு. 

Aishu அவர்களுக்கு அவர் விருப்பம் போல் கதையை கொண்டு செல்ல முழு உரிமையும் உண்டு. I stand with Aishu

நண்பரே... நான் சொல்ல வருவதை புரிந்து கொள்ள வேண்டும்... பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இந்த இரண்டு கதைகளிலும் கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் இருக்கிறது... வெறும் சுமார் ஐம்பதாயிரம் பார்வையாளர்கள் எண்ணிக்கை அளவு மட்டுமே வித்தியாசம்.... அதுவும் கூட அடுத்த பதிவில் கிட்டத்தட்ட ஒரே அளவில் மாறி விடும்... ஒரு வேளை பார்வையாளர்கள் எண்ணிக்கை அளவு அதிகமாக ஆகி, மூன்றாவது இடத்தைப் பிடித்து விடலாம்...

ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால், லைக்ஸ் (likes) எண்ணிக்கை அடிப்படையில் இருமடங்கு அதிகம் உள்ளது... இந்த கதையில் லைக்ஸ் (likes) சரிபாதியாக குறைந்து விட்டது... 

அதாவது எந்தளவுக்கு ரசிகர்கள் இந்த கதையை விரும்பினார்களோ, அந்த அளவுக்கு இப்போது விரும்பவில்லை... ஆனாலும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அளவு குறையவில்லை... கதையின் எழுத்து நடைக்காகவே மட்டுமே விருப்பம் இல்லாமல்தான் நான் உள்பட பல்வேறு வாசகர்கள் கதையை தொடர்ந்து படித்து வருகிறார்கள்... 


ரசிகர்கள் கருத்து முக்கியம் என்று நினைத்து இருந்தால், எதிர்மறை கருத்து வந்தால், அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்...  ஒரு விஷயத்தை "தவறு" என்று வாசகர்கள் சுட்டிக் காட்டினால், அதையும் ஏற்றுக் கொண்டு, தவறை உணர்ந்து, தவற்றை திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்... 

எதிர்மறை கருத்து வந்தால், வாசகர்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்காமல் இருப்பது கதாசிரியருக்கு மனப்பக்குவம் குறைவாக உள்ளது என்று அர்த்தம்... "சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது" என்று ஒரு பழமொழி உண்டு...‌ அதன் அர்த்தம் என்னவென்றால்... அனுபவம் அற்றவர்கள் செய்யும் காரியங்கள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அதன் முழுமையான பலன் கிடைக்காது என்பது தான்... ஒரு எழுத்தாளராக ஐஸு வெற்றி பெற்று விட்டார்... ஆனால் ஒரு கதாசிரியராக ஐஸு தோல்வி அடைந்து விட்டார் என்ற உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்... 

தான் எழுதும் முதல் கதையிலேயே தன்னால் சாதனை படைக்க முடியும் என்றால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றால் அது மிகையாகாது... ஆனால் கூடவே "தலைக்கனம்" வந்து விடும் என்பது இயற்கைதான்... தலைக்கனம் வந்து விட்டது என்றால் வாசகர்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அளிக்காமல், "எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்... நான் எழுதுவது எப்படி இருந்தாலும் அதை நீங்கள் படித்துத் தான் ஆக வேண்டும்" என்று வாசகர்களை கட்டாயப் படுத்த முடியும் என்று நினைத்து கொண்டு கதையை தன் இஷ்டப்படி மாற்றி எழுதி விடுவார்கள்... இஃது இயல்பான ஒன்று தான்...

இன்செஸ்ட் ஸ்டோரி உலகில் அப்பா, மகள் காமக்கதை "ராஜா"... "மோனார் என்ற மைனர்" ரசிகர்கள் சுட்டிக் காட்டும் சிறு சிறு எழுத்துப் பிழைகளைக் கூட உடனே திருத்தி விடுவார்... வாசகர்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பது எப்படி? என்பதை நீங்கள் அவரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்... வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
[+] 1 user Likes Reader 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் ஆசை - by Reader 2.0 - 15-05-2023, 10:39 AM



Users browsing this thread: sraj66, 34 Guest(s)