14-05-2023, 11:23 PM
நன்றி கம்ஷாட்... இந்த அத்தியாயம் முழுவதும் தேனாறும், பாலாறும் கலந்து தான் ஓடியது... கடைசியாக கொஞ்சம் கூவம் கலந்து விட்டது...
இருந்தாலும் சிறப்பு தான்... அதிலும் குறிப்பாக கடைசி வரி... அறை எண் ஆயிரத்து ஒன்று... ஆயிரத்தில் ஒருத்தி சங்கீதா... அடடா... அடடா... என்ன ஒரு வார்த்தை விளையாட்டு... சூப்பர் டூப்பர்.