Gay/Lesb - LGBT உயிர் தோழிகள்
#19
உயிர் தோழி - 8

அவள் கொடுத்த கடிதத்தை படித்தவும் என் கண்ணில் நீர்  உதட்டில் சிரிப்பு அவள் மேல் நான் வைத்து இருக்கும் காதலை விட அவள் என் மேல் அளவு கடந்த காதலை வைத்து இருக்கிறாள். அவளை பார்த்த சில வினாடியில் அவள் என்னுள் வந்து விட்டாள் ஆனால் அதை இருவரும் சொல்லாமல் இருந்தோம். ஆனால் இன்று அவள் கொடுத்த கடிதம் அதில் எழுதிய ஒரு ஒரு வார்த்தையும் என் மனத்தில் பதிந்து விட்டது. அவள் கடைசியாக கேட்டா முத்தம் அதை நினைக்கும் போது என்னுள் மின்சாரம் அடித்தது போல் என் உணர்வுகள் என்னை எங்கோ கூட்டி செல்கிறது.

ஆனால் அவளுக்கு நான் கொடுக்கும் முத்தம் அவள் வாழ் நாள் முழுவதும் மறக்க கூடாது. அதனால் அதை யோசிக்க.

அவள் பிறந்த நாள் இன்னும் இரண்டு நாட்களில் வருகிறது அவள் கனவை அன்று கொடுக்க வேண்டும் என்று நினைத்த படி நிற்க எவ்வளவு நேரம் அப்படி நின்றேன் என்று தெரியவில்லை. என் அம்மா வந்து என்னை உலுக்க நான் அப்போதுதான் சுயநினைவுக்கு. வந்தேன்


"என்னடி ஆச்சி பனி ல வெளியே நிக்கற" 

"வா உள்ள போலாம்" 

ம்ம் நான் அந்த கடிதத்தை மறைத்து வைத்து விட்டு உள்ளே சென்றேன்.அதன் பின் சமையல் செய்து நான் அம்மா தங்கை மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு. அம்மா தங்கை உள்ளே படுக்க நான்  பொருட்கள் எல்லத்தையும் எடுத்து வைத்து விட்டு. நான் என் கட்டிலில் படுத்து அவள் கொடுத்த கடிதத்தை நினைத்து கொண்டு அப்டியே உறங்கினேன் 

மதியும்டம் கடிதத்தை கொடுத்து வந்த பின் என் விட்டுக்கு வந்து எந்த வேலையும் செய்யவில்லை. படிக்கவும் பிடிக்கவில்லை அப்படியே அமர்ந்து இருந்தேன் அவளிடம் இருந்து என்ன பதில் வரும் என்று நினைத்த படி. இருக்க என் அம்மா கிச்சன்லிருந்து 

"சுகன்யா சுகன்யா" 

"ம்ம் சொல்லு மா" 

"இங்க வா இந்த சாப்பாடு எல்லாம் எடுத்து டேபிள் மேல வை" 

வரன்ம என்று சொல்லி விட்டு எழுந்து கிச்சன் சென்றேன். அதற்குள் அப்பாவும் வர அவர் சென்று fresh ஆகிட்டு வர எல்லோரும் அமர்ந்து சாப்பிட ஆனால் எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை பேருக்கு சிறிதளவே சாப்பிட்டோன். அதன் பின் தூக்கம் வருகிறது என்று சொல்லி விட்டு என் கட்டிலில் அவளை நினைத்த படி படுத்தேன். கொஞ்சம் நேரத்தில் தூங்கினேன். 

(((((காலை கையில் காபி உடன் அவள் என் அருகில் வருகிறாள் என் கன்னத்தில் கை வைத்து என் இதழை கடித்து முத்தம் தருகிறாள். ம்ம்ம்ம்)))) 

திடிர் என்று நான் எழுந்து பார்க்க அங்கு என் அம்மா என்னை எழுப்பி கொண்டிருக்க. நான் எழுந்து உட்கார்ந்தேன். 

"டைம் ஆச்சி டி காலேஜ் கிளம்பு. இந்த காபியா 
குடி." 

நான் கையில் வாங்கி கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்தேன் அந்த கனவை பற்றி யோசிக்க எனக்குள் ஒரு வெக்கம் வர சிரித்து கொண்டு பாத் ரூம் நோக்கி சென்றேன். உள்ளே சென்று காலை கடனை முடித்து விட்டு ஒரு குளியல் போட்டு விட்டு அவள் இன்று என்ன பதில் சொல்ல போகிறாள் என்ற ஆர்வத்துடன் கிளம்பி வெளியே வர. 

"சுகன்யா என் அம்மா கூப்பிட" 

"இந்த டி சாப்பாடு கொண்டு போ" 

அதை வாங்கி கொண்டு நான் பஸ் ஸ்டாப் நோக்கி சென்றேன் அங்கு அவள் எனக்கு முன் வந்து இருந்தாள் நான் அவளை பார்த்து சிரித்த படி அவள் அருகில் செல்ல. அவளும் என்னை பார்த்து சிரித்தாள். நான் 

"மதி ஜுஸ் குடிக்கலாமா 

"ம்ம் ஓகே டி" 

நானும் அவளும் bus stop எதிர் கொஞ்சம் தள்ளி ஒரு கடை இருக்க அங்கும் சென்றோம்

சுகன்யா வரும் போது அவள் கண்களில் நான் என்ன பதில் சொல்ல போகிறேன் என்று அவள் பார்வையில் தெரிந்தது ஆனால் இன்று அதை சொல்ல மாட்டேன் ஏன் என்றாள் இன்னும் இரண்டு நாளில் அவளுக்கு பிறந்த நாள் வருகிறது. அன்று அவள் பரிசை தரலாம்  என்று நேற்று இரவே முடிவு செய்துவிட்டேன். அது வரை அவளை கூட கொஞ்சம் விளையாடலாம் என்று நான் நினைத்து கொண்டு வர அவள் 

"மதி கடைக்கு வந்தச்சி நீ எங்க போற" 

நான் அவளை பார்த்து சிரித்த படி அங்கு உள்ள நாற்காலியில் அமர அவள் எனக்கு பிடித்த ஜுஸ் வாங்கி கொண்டு வந்தாள். அதன் பின் இருவரும் பேசா ஆனால்  நான் இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை அதனால் அவள் முகத்தில் அந்த தேடல் இருந்ததது. அதை பார்த்து ரசித்த படி ஜுஸ் குடித்து முடிக்க அவளும் குடித்து முடித்தால் 

அவள் எழுந்த அவள் கிலாஸ் எடுத்து கொடுத்து விட்டு என் கையில் இருந்தா கிலாஸ் வாங்கி கொடுக்க. 

சுகு நான் கொடுக்றேன் என்று சொல்ல அவள் அதை காதில் வாங்காமல் என் கையில் இருந்த கிலாஸ் வாங்கி கொடுத்துவிட்டு. பில் கொடுத்துவிட்டு என் அருகில் வர நான் அவளிடம். 

"ஒய் சுகு இன்னைக்கு என்ன கொஞ்சம் வித்தியாசம behave பண்ற." 

"ஆமா என்று அவளிடம் சொல்லி விட்டு நான் உடனே rode க்ராஸ் செய்ய." 

அவள் கோவமாக செல்ல நானும் அவள் பின்னாடி செல்ல rode க்ராஸ் செய்து அவள் கையை பிடித்து 

"ஒய் சுகு என்ன டி ஆச்சி" 

"ஒன்னும் இல்ல" 

"சொல்லு டி உன் முகத்துல தெரியுது இன்னிக்கு நீ வித்தியாசம இருக்க. "

" ம்ம் நான் கொடுத்த கடிதத்துக்கு பதில் இன்னும் நீ சொல்லவே இல்ல" 

"ஓ அதன் நீ இப்படி இருக்கியா." 

ஆமா என்று நான் நடக்க அவளும் என் பின்னே ஓடி வந்தாள். வந்து என் கையை பிடித்து அவள் கையில் கோர்த்து கொள்ள என் கோவம் கொஞ்சம் தனிந்தது. அதன் பின் இருவரும் கல்லூரி செல்ல அதை மறந்து அவளிடம் பேச. அன்று அப்படியே சென்றது. 

அடுத்த இரண்டு நாட்கள் நான் அவளிடம் பேசாவில்லை. 


இருவரின் கண்ணாமூச்சி  Shy
[+] 1 user Likes I love you's post
Like Reply


Messages In This Thread
RE: உயிர் தோழிகள் - by I love you - 14-05-2023, 08:04 PM



Users browsing this thread: 2 Guest(s)