14-05-2023, 03:47 PM
(This post was last modified: 14-05-2023, 03:49 PM by Nandhinii Aaryan. Edited 1 time in total. Edited 1 time in total.)
கம்ஷாட் என்னை போல சில உண்மையான ரசிகர்களை சிலர் மிரட்டியும், காயபடுத்தியும் நாங்கள் போடும் காமெண்டுகளை அழித்தும் அட்டூழியம் செய்கிறார்கள் அதனால் தான் நாங்கள் பலர் கஸ்டாக வந்து படித்து கொண்டு இருக்கிறோம் அவர்களுடைய அட்டூழியத்தை உங்களால் தான் அழிக்க முடியும்.
உங்கள் கதை மிக மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்ன செய்ய உங்களை போல் வேலை இங்கே சுற்றித்திரியும் பலருக்கு இல்லை, வேலை வெட்டி இல்லாமல் குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் கத்திக் கொண்டே தான் இருப்பார்கள். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், உங்கள் சொந்த பிரச்சினையை சால்வ் பண்ணுங்கள் நேரம் கிடைக்கும் பதிவிடுங்கள் இதுங்களுக்கு அதுவே போதும் சீக்கிரம் கதையை படிச்சு கலெக்டர் ஆக போற மாதிரி தான் பேசிட்டு சுத்துவாங்க