14-05-2023, 03:41 PM
துஷ்டனை கண்டால் தூரம் விலகி போகனும் சொல்லுவாங்க அதே மாதிரி என்னுடைய சுயமரியாதையை, தன்மானத்தை, மனநிம்மதியை காத்துக் கொள்ள விலகி போனாலும் சண்டை போட ஆளு இல்லனு நம்மள இழுக்குறாங்க அது சரி வேலை வேட்டினு இருந்தா தானே இதை பத்தி நினைப்பு இல்லாமல் இருக்கும். நீங்கள் நினைத்த மாதிரி கதையாசிரியர் கதை எழுதவில்லை என்றால் அவரை வசைபாடுவது, இகழ்ச்சிக்கு உள்ளாக்குவது, அவரின் கற்பனை திறனை கேள்வி கேட்பது மத்தவர் சொல்லி மாத்தி எழுதுகிறார் என மூக்கால டெய்லியும் அழுவது. பிடித்த மாதிரி கதை சென்று விட்டால் ஆஹா ஓஹோன்னு தலையில் வைத்துக் கொண்டாடுவது இதெல்லாம் ஒரு பிழைப்பு?
கம்ஷாட் இந்த தளத்தில் ஒரு சிறந்த எழுத்தாளர், அவரிடம் எனக்கு பிடித்ததே யார் என்ன திட்டினாலும், என்ன சொன்னாலும் அதை கண்டு கொள்ளாமல் எழுதிக் கொண்டு வருகிறார். நான் கதை எழுத உந்துசக்தியே கம்ஷாட்-ன் இந்த கதை தான். படைப்பாளிக்கு எப்பவும் கருத்து சுதந்திரம் உண்டு எந்த ஒரு எழுத்தாளர்க்கும் தன் படைப்பை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது தெரியும். ஆமை புகுந்த வீடு போல நன்றாக செல்லும் கதைக்குள் புகுந்து அதை நிப்பாட்ட ஒரு கூட்டம் எப்போதும் செயல்படுகிறது. அதற்கு கம்ஷாட் பலி ஆகாமல் தொடர்ந்து அவர்களை பந்தாடுவது தான் அவரின் வெற்றிக்கு சிறப்பு. ஒரு கதையை மற்றொரு கதையுடன் எப்போதும் கம்பேர் செய்ய கூடாது அப்படி கம்பேர் செய்தால் அந்த சிறப்பான கதையை படித்துக் கொள்ளுங்கள். கம்ஷாட் இப்படி தான் கதை எழுதுவார் அவருக்கு உண்மையான ரசிகர்கள் பலர் இருக்கின்றனர்.
பின் குறிப்பு: நான் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை, நான் சொல்ல வந்தது தப்பு செய்தவர்களுக்கு உறுத்தும், உங்களுக்கு உறுத்துதா?