14-05-2023, 06:35 AM
உயிர் தோழி - 7
நாங்கள் இருவரும் கட்டி பிடித்து நிற்க துரத்தில் ஏதோ சத்தம் கேட்டு இருவரும் பிரிய. கீழே அவள் தங்கை வந்து அக்கா அக்கா என்று சத்தம் போட்டு கொண்டிருந்தாள். அதன் பின் நானும் அவளும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் தரையை பார்த்து நின்று கொண்டிருந்தோம்.
"நான் அவளை பார்த்து ஒய் மதி வா கீழ போலாம்"
"ம்ம்"
நானும் அவளும் கீழே சென்று அவளிடம் நான் விட்டுக்கு போறேன் டி
"ஏண்டி சுகு வந்த உடனே போற"
"இல்ல டி மதி டைம் ஆச்சி. நாளைக்கு ஈவினிங் வரன் டி"
"ம்ம் ஓகே டி பாத்து போ"
நான் அவளிடம் சொல்லி விட்டு என் வீட்டுக்கு சென்றேன்.
அன்று இரவு நான் என் கட்டிலில் படுத்து கொண்டு மதி வீட்டில் மாலை நடந்தவற்றை கண் முன் கொண்டு வர அவள் என் நெஞ்சில் சாய்ந்து கொண்டிருக்க. நான் அவளை அணைத்த படி இருக்க அது ஒரு தனி சுகமா இருந்ததது. அதே நேரம் ஃபோன் மணி ஒலிக்க நான் உடனே எடுத்து என் காதில் வைக்க அவள் குரல்.
"ஒய் மதி என்ன ஆச்சி இந்த டைம் ல கால் பன்னிருக்க"
"இல்ல di சுகு உன் ஞாபகம இருந்துச்சி அதன்"
நானும் அவளை பற்றி யோசிக்க அவளே ஃபோன் செய்துவிட்டால்.
அப்புறம் இருவரும் ஏதோ ஏதோ பேசி கொண்டிருக்க. ஆனால் என்ன பேசினோம் என்று தெரியவில்லை. பேசி கொண்டிருக்க. என் வால் கிளாக் மணி 12 என காட்ட நான் அவளிடம்
" ஒய் மதி டைம் ஆச்சி தூங்கு டி"
" ம்ம் என்று நான் cut பண்ணாமல் இருக்க"
"ஒய்"
"ம்ம்"
"மதி நாளைக்கு ஈவினிங் வரன் டி"
"ம்ம் வா டி உனக்குக வெயிட் பண்ணுவன்"
"ம்ம் bye டி மதி"
"Bye டி சுகு"
அவள் ஃபோன் கட் செய்த பிறகு எனக்கு ஒரு யோசனை தோன்றியது அவளிடம் என் காதலை சொல்ல வேண்டும் என்று அதற்காக அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் ஒரு பதில் மற்றும் பரிசு ஒன்று கேட்டேன்.
அந்த கடிதம் எழுதி விட்டு அதை என் note உள்ளே எடுத்து வைத்து விட்டு அவள் நினைவேடு தூக்கத்தை தழுவினேன்
மதியிடம் பேசிய பிறகு எனக்குள் ஒரு மகிழ்ச்சி அது ஏன் என்று தெரியவில்லை.
அடுத்த நாள் சூரியன் கதிர் என் முகத்தில் பட நான் எழுந்து அவளிடம் இன்று இந்த கடிதத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு கல்லூரிக்கு கிளம்ப தயார் ஆனேன்.
கல்லூரி சென்று அன்றைய நாள் எனக்கு மிகவும் மெதுவாக நகர்ந்தது. எப்படியே அன்றைய நாள் கழித்து விட்டு என் விட்டுக் சென்றேன். டிரஸ் சேஞ்ச் செய்து விட்டு மணியை பார்க்க அது 6 என்று காட்டியது வெளியே செல்லும் நேரம் வாசலில் என் அம்மா உள்ளே வர என்னிடம்
"எங்க டி போற"
"சும்மா frd கிட்ட notes வாங்க"
"இந்த டைம்ல ஏன் போற."
"இல்லமா இப்போதான் வந்தான்"
"சரி சரி சிக்கிரம் போய்ட்டு வா"
"ம்ம் ஓகேமா"
அதன் பின் வெளியே வந்து பொறுமையாக அவள் விட்டை அடைந்தேன் .
சுகன்யா எப்போ வருவாள் என்று வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்க. அப்போது சில விசியம் யோசித்தேன் இந்த இடைபட்ட காலத்தில் அவள் என்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் மனதில் தோன்றுகிறது. அவள் இல்லாத நிமிடம் மிகவும் தனிமையை உணர்கிறேன். அவள் என்னுள் எப்படி பதிந்து விட்டாள் என்று இப்போ புரிகிறது. நான் யோசித்து கொண்டிருக்க. என் தங்கை வந்து என்னை தட்ட.
"என்ன அக்கா பண்ற சிலை மாதிரி நிக்கிறா" r
"ஒன்னும் இல்ல டி"
"எனக்கு பசிக்குது காபி போட்டு கொடு."
ம்ம் வா நானும் அவளும் உள்ளே செல்ல நான் சமையல் அறை சென்று காபி போட்டு கொண்டிருக்க. என் பின்னால் இருந்து ஒரு கை என் இடுப்பை சுற்றி வளைக்க . நான் உடனே திரும்பி பார்க்க அங்கு அவள் சிரித்த முகத்துடன் என்னை பார்க்க. நானும் சிரித்து விட்டு
" எப்ப டி சுகு வந்த."
"இப்போதான் உள்ளே வந்த பார்த்தன் உன் தங்கச்சி இருந்த கிச்சன் ல சவுண்டு கேட்டுச்சி
அதன் வந்தன்."
ம்ம் அவள் என்னை கட்டி பிடித்த படி பேசா நான் காபி போட்டு முடித்தேன். அவளுக்கு ஒரு கிலாஸ் கொடுத்து விட்டு அவளிடம் இருந்து விலகி வெளியே சென்று நாற்காலியில் அமர்ந்து இருந்த என் தங்கையுடன் கொடுத்து விட்டு. அப்படியே அவள் பின்னால் இருந்த கட்டிலில் அமர்ந்து அவளை பார்க்க அவள் கிச்சன் வாசலில் நின்று என்னை பார்க்க
என் கண்ணால் அவளை என் அருகில் உட்கார சொல்ல அவளும் என் அருகில் அமர்ந்து என் விரலில் அவள் விரலை கோர்த்து கொண்டேன்.
அதன் பின் அவள் கண்களை பார்க்க இருவரின் கண்களும் ஏதோ ஏதோ பேசி கொண்டது. அவள் தங்கை டிவி பார்த்து சத்தம் போடா அதன் பின் இருவரும் சுய நினைவுக்கு வர. நானும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் சிரிக்க நான் அவளிடம்
"மதி நான் கிளம்புறன்."
"போகனுமா."
"ம்ம்"
நான் எழுந்து அவள் தங்கை தலையில் கை வைத்து
"வாலு நான் போய்ட்டுவரன் பை"
"Bye அக்கா"
நான் வெளியே செல்ல அவளும் என் பின்னே வந்தாள். கேட் அருகே சென்றேன். அங்கு நின்று அவளும் என் முன் வந்து நிற்க நான் எடுத்து வந்த கடிதத்தை அவளை பார்த்த படி அவளிடம் நீட்ட.
"என் இது என்று பிரிக்க."
"ஒய் நான் போனது படி"
"Bye"
"அவள் bye டி"
சுகு மறையும் வரை பார்த்து விட்டு கேட் சாத்தினேன். அப்படியே சுவற்றில் சாய்ந்து அவள் கொடுத்த கடிதத்தை பிரிக்க என் இதயம் வேகமா துடிக்க அதை பிரித்து படிக்க அதில்
அன்புள்ள என் சுமதிக்கு
என் முதல் காதல் கடிதம்.
நான் உன்னை முதல் முதல் பார்த்ததுமே எனக்குள் காதல் மாற்றங்கள் ஏற்ப்படுவதை உணர்ந்தேன் ''ஆம் '' உனக்குள் நான் காதல் வயப்படுகிறேன் உன்னை பார்த்த முதல் சந்திப்பிலையே எனக்குள் காதல் வளர ஆரம்பித்து விட்டது....
உன் முதல் புன்னகை என்னை சுட்டபோது என் இதயத்தில் காதல் தீ கொழுந்துவிட்டு எரிந்தது என் இதயத்தை எரித்த உன் புன்னகை இப்போது உன் நினைவுகளை புகைத்துக்கொண்டே இருக்கிறது என்னுள்....
உன்னை முதல் முதல் பார்க்கும் போது உங்கள் வீட்டின் கதவோர கட்டன் துணிகளுக்கிடையே மறைந்து கொண்டு அழகாய் உன் புருவங்களை உயர்த்தி உன் விழிகளால் நீ பார்த்தபோது உன்னை கண்டு நான் வெட்க்கப்பட்டு தலை குனிந்தேன் உனது விழிகளின் பார்வையால் அப்போதே எனக்குள் காதலை விதைத்து விட்டாய்....
உன் அம்மா விடம் நான் கைகுலுக்கி விடை பெற்ற போது நீ வாசலுக்கருகே நின்று காதல் பார்வைகளால் என் இதயத்தை வதம் செய்தாயே அது தெரியவில்லை ஆனால் அன்று முதல் இன்றுவரை என் இதயம் உனக்குள் வீழ்ந்து கிடக்கிறது....
ஆதலால் உன்னை நான் காதலிக்கிறேன் நீ ஒருமுறை தான் என் கண்ணில் விழுந்தாய் ஆனால் என் கண்ணை விட்டு என்றும் பிரியாமல் பச்சை குத்தப்பட்டு விட்டது உன்முகம்....
என் இதயத்தை திருடிய உன்னை நான் காதலிக்கிறேன் என் காதலை ஏற்றுக்கொள் உன்னிடம் என்னையும் என்காதலையும் கொடுத்துவிட்டேன்....
உனக்கு புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் உன் பதிலுக்காக எதிர் பார்த்துக்கொண்டிருக்கிரோம் நானும் என் காதலும்....
இந்த கடிதத்துடன் உன் இதழ் முத்தமும் எனக்கு வேண்டும் இது என்னுடைய கனவு முத்தம்
இப்படிக்கு
உன் நினைவேடு உன் சுகன்யா
அவள் கனவு நிறைவேறுமா???????