13-05-2023, 12:17 AM
(This post was last modified: 13-05-2023, 04:50 AM by Geneliarasigan. Edited 5 times in total. Edited 5 times in total.)
(13-05-2023, 12:03 AM)krishkj Wrote: Sorry bro evik fantasy edho eluthee irukinga suthMah palaya touch terila
Don't worry bro , , கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்த update இது.ஒரு சோதனை முயற்சி தான்.அதனால் தான் முழுவதுமாக எழுதாமல் ஒரு சின்ன portion மட்டும் எழுதினேன்.இப்போ நீங்கள் கூறிய பிறகு திருத்தி சில மாற்றங்களை செய்து உள்ளேன் .படித்து பாருங்கள்.கொஞ்சம் கவிதையாக எழுத நினைத்து சொதப்பி பல்ப் வாங்கி விட்டேன் என என நினைக்கிறேன்.மேலும் ஸ்ருதி seduce scenes அடுத்து உடனே வருவதால் அதற்கென்று வேறு சில வரிகளை எடுத்து வைத்து உள்ளேன்.அதனால் வேறு வழி இல்லாமல் இந்த வரிகளை பயன்படுத்த வேண்டியதாகி விட்டது.இந்த மாதிரி விமர்சனத்தை தான் எதிர்பார்க்கிறேன்.அப்பொழுது தான் பிடிக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொண்டு சரியான கோணத்தில் எழுத முடியும்.