12-05-2023, 04:24 PM
(05-05-2023, 06:51 AM)Ragavan 2.O Wrote: பெஸ்ட் ஸ்டோரி இந்த சைட் ல .எப்படி இப்படி லாம் எழுதுறீங்க எனக்கும் கொஞ்சம் சொல்லி கொடுங்க நமக்கு லாம் சுத்தமா எவ்வளவு யோசிச்சாலும் நல்லாவே வர மாட்டிங்குது
உங்களுடைய பெரிய வார்த்தைகளுக்கு நன்றி எனக்கு இது தான் முதல் கதை, கற்பனையாக கதையை எழுதுவதை விட வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை சேர்த்து எழுதும் போது அது மிக யதார்த்தமாக இருக்கும்