12-05-2023, 06:31 AM
(This post was last modified: 12-05-2023, 07:20 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-05-2023, 05:34 AM)omprakash_71 Wrote: நண்பா கதையை மிகவும் அருமையான எழுதி வருகிறார் தொடர்ந்து எழுதவும் நண்பா
நண்பா எனக்கும் எழுத வேண்டும்,தினமும் update கொடுக்க வேண்டும் என்று ஆசை தான்.நான் போன update post செய்த பிறகு,காவ்யாவின் கதையை , கிளை கதை போல் தொடரவா,இல்லை முதல் இரவு முடிந்தவுடன் ஸ்ருதி கதை மட்டும் எழுதவா என்று கேட்டு இருந்தேன்.இன்று வரை உங்களை தவிர ஒருவர் கூட கருத்து தெரிவிக்கவில்லை.ஆளே இல்லாத கடையில் யாருக்குய்யா டீ ஆத்துற என்று விவேக் கேட்பது போல் என் மனம் என்னிடம் கேட்கிறது. அதனால்தான் நான் எழுதிய கதையை கூட வேறு யாராவது தொடர முடியுமா என்று கேட்டேன் .