10-05-2023, 06:14 PM
ஸ்ருதி வினோ எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்று உங்களுக்கு தெரியுமா?... அவரின் மான்சி கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காமம் கலந்த காதல் காவியம் தான்... எனக்கு மிகவும் பிடித்த சிறந்த கதைகளில் முக்கியமான ஒரு சில கதைகள்... மரணமில்லா உணர்வுகள் மற்றும் நிழல் நிஜமாகிறது... ஓவியப் பெண் மான்சி...
அவ்வளவு பெரிய எழுத்தாளரை இழிவு படுத்துவது போல் நீங்கள் கதையை எழுதுவது நன்றாக இல்லை... மான்சி எப்போதும் சத்யன் காதலி தான்... சத்யன் மனைவி தான்...
சூழ்நிலை காரணமாக மான்சி அடுத்தவனுக்கு மனைவி ஆகி, குழந்தை பெற்றுக் கொண்ட பின்னரும் மான்சி எப்போதும் சத்யன் காதலி தான்... காலம் காலமாக ரசிகர்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருப்பது இது தான்...
நீங்கள் மான்சியின் கற்பையும், மாண்பையும் சிதைத்து விடும் கதையை எழுதி விட்டு, வாசகர்கள் கருத்துக்கள் பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா?...
முடிந்தால் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளுங்கள்... இல்லாவிட்டால் உங்கள் இஷ்டம்... வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை... தயவுசெய்து மற்ற எந்தவொரு கதாசிரியரையும், அவரது கற்பனை கதையை தொடர்ந்து கேவலமாக சித்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் நண்பரே.