09-05-2023, 10:24 PM
(09-05-2023, 09:58 PM)raj.pal8735 Wrote: online vandhrukinka ana intha story updaye ila nethe pathan ana ipa varaikum update ila
its ok bro unkaluku neraya comments vara story ku uodate podunka
unkala ena solurathu
inum unkalayum intha page um follow panitu irukurathula oru arthamum ila
neenka comments podathavankala pathi tha yosikurinka comments pani encourage panravankala kandukurathe ila
anyways thanks for the updates so far
good by bro inimelum unkala follow pannitu iruka kasatama iruku
thanks for all bye take care
என்ன ப்ரோ இப்படி சொல்லிட்டா உனக்கு ஆக தான் இந்த த்ரெட் தொடங்கினேன் .
நான் அப்டேட் கொடுக்குற கதை எல்லாம் ஏற்கனவே எழுதி வச்சு இருந்தது .நான் எல்லா கதைக்கும் டைம் கிடைக்குறப்ப 5 வரி 5 வரியா எழுதி வைப்பேன் அதுல எது கொஞ்சம் அதிகமா வருதோ அத போடுவேன் இந்த ஸ்டோரி யம் எழுதி கிட்டு தான் ப்ரோ இருக்கேன் .
இந்த ஸ்டோரி மட்டுமில்ல ப்ரோ சமீப காலமா எனக்கு இருக்க வொர்க் டென்ஷன் ல முந்தி மாதிரி சரியா திரை கதை அமைக்க முடியல இதுக்கு முத்துவுக்கு அப்புறம் சரியா நான் எழுதல எவ்வளவு யோசிச்சாலும் வரவே மாட்டிங்குது .நீங்க கூட இதுக்கு ஏதாச்சும் ஐடியா இருந்த கொடுங்க நண்பா .இந்த கதையை அடுத்து எப்படி கொண்டு போகலாம்னு
ஆனா ஒன்னு சொல்றேன் ப்ரோ என்னுடைய எந்த கதையும் காமெண்ட்ஸ் வந்தாலும் வரலைன்னாலும் எனக்கு நேரம் இருக்க போது எல்லாம் அப்டேட் மாத்தி மாத்தி வரும்