09-05-2023, 05:15 PM
(06-05-2023, 10:25 AM)thillairamesh Wrote: அருமை அருமை நண்பா சாண்டில்யன் வர் ணனைகள் போல் உள்ளது தொடர்க 2ங்கள் எழுத்து பணி வளர்க எங்கள் கை பணி
பாராட்டியதற்கு நன்றி thillairamesh,
ஆனாலும் சாண்டில்யன் அவர்களுடன் ஒப்பிடுவது கொஞ்சம் அதிகமென்றே நினைக்கிறேன்.
தொடர்ந்து இதே போன்ற வர்ணனைகளுடன் எழுதுகிறேன்.
படித்து ரசிக்கவும்.
நன்றி.
RARAA