09-05-2023, 03:19 AM
(This post was last modified: 09-05-2023, 08:41 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
Hi நண்பா's , jakash நண்பரின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த கதையில் இல்லாத காவ்யா என்ற புது character சொருகினேன்.இப்பொழுது ஸ்ருதியின் கதையோடு , காவ்யாவின் கதையையும் ஒரு கிளை கதையாக தொடரவா ,இல்லை காவ்யாவின் முதல் இரவு முடிந்தவுடன் ஸ்ருதி கதையை மட்டும் எழுதி முடிக்கவா? என்று கருத்து கூறுங்கள்.கருத்து எதுவும் வரவில்லை என்றால் காவ்யாவின் முதல் இரவு முடிந்த பின் ஸ்ருதி portions மட்டும் எழுதி முடிக்கப்படும்.நன்றி