08-05-2023, 05:44 PM
(This post was last modified: 08-05-2023, 07:25 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
(08-05-2023, 02:31 PM)jakash Wrote: இத இப்போ தான் பாக்குறேன் யோவ் செம ரைட்டிங் யா போயா .நான் லாம் உன் முன்னாடி வேஸ்ட் யா பேசாம அடுத்த ஸ்டோரி நடிகை பேர் நடிகை பிக்ஸ் இல்லாம சாதாரண பேர்கள் வச்சு எழுதி பாருங்க நீங்க தான் நம்பர் ஒன்
Hi நண்பா,உங்களை போன்ற சிலர் மட்டும் தான் மனம் உவந்து பாராட்டுகின்றனர்.ஆனால் உண்மை நிலையோ வேறு.நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் சீக்கிரமே போன part எழுதி விட்டேன்.ராஜா என்ற நண்பர் update எப்போ என்ற கேள்விக்கு ,comment வந்தால் போஸ்ட் செய்கிறேன் என்று சொல்லி இருந்தேன் நண்பா.ஆனால் update பண்ணி 10 மணி நேரமாகியும் ஒருவர் கூட update கேட்டு comment போட வில்லை.இதில் இருந்தே தெரியவில்லையா என் கதைக்கு உண்டான மதிப்பை ?கடைசியில் omprakash நண்பர் மட்டும் தான் update கேட்டு comment போட்டார்.பின்பு அதற்கு பிறகு தான் update போட்டேன் .என்ன தான் நான் நடிகையை தவிர்த்து சாதாரண நபர்களை வைத்து எழுதினாலும் யாரும் கமென்ட் போட போவது இல்லை.ஆதலால் இதுவே என்னோட முதலும் இறுதியும் ஆன ஸ்டோரி.இந்த கதையை மட்டும் ஆவது தொடர்ந்து எழுதி வருவதற்கான காரணம் comment செய்யும் ஒரு சில உங்களை போன்ற நண்பர்களுக்காக மட்டுமே.இந்த கதையை முடித்து விட்ட பிறகு நான் இந்த தளத்தில் player அல்ல ஒன்லி commentator மட்டுமே