08-05-2023, 02:31 PM
(07-05-2023, 10:02 PM)Geneliarasigan Wrote: பிரியா ஒ பிரியா என்னடி உனக்கு என்ன ஆச்சு ?
பளாரென்று ஒரு அறை தீனாக்கு கிடைக்க ,பிரியாவின் உடம்பு அவன் சுன்னியிலிருந்து உருவி கொண்டு மூன்று அடிக்கு மேல் அந்தரத்தில் மிதந்தது.
அதை பார்த்து கொண்டு இருந்த ஸ்ருதி மற்றும் ஷெட்டியும் திகில் அடைய
தீனதயாள் அவள் உடம்பை இழுத்து கட்டிலில் கிடத்தி ,..
மறுபடியும் பிரியா .. பிரியா என்று அழைக்க
நான் பிரியா இல்லடா முட்டாள் ?
ஏய் சும்மா விளையாடாத? நீ பிரியா தான்
மறுபடியும் சொல்றேன் கேளு நான் பிரியா இல்ல ? நான் ஒரு பேய் ,இவ உடம்பில் அப்பப்போ வந்துட்டு போவேன்.
என்னது பேயா! பேய் சார் பேய் சார் , Actually உங்களை பார்த்தா எனக்கு பயமே வர மாட்டேங்குது ,ஏன்னா நெறய பொம்பளையை பேய் மாதிரி ஆடுறதை பார்த்து இருக்கேன். ஆமா உங்களுக்கு போயும் போயும் இந்த உடம்பு தான் கிடைச்சுதா ?இன்னிக்கு ஒரு நாள் மட்டும் இந்த உடம்பை விட்டு வெளியே போங்களேன்.எனக்கு இன்னும் கொஞ்சம் முக்கியமான வேலை பாக்கி இருக்கு
ம்ஹீம் நான் போ மாட்டேன்
ஏன் சார் ?
நான் சார் இல்லடா முட்டாள்,
மேடம்,நான் பொம்பளை பேய் ,என் பேரு காவ்யா .
"என்னது காவியாவா அப்போ நீ பொம்பளை பேயா ?" என்று குஷியாகி தீனா நெருங்கி வந்து உட்கார்ந்து செல்லம் எங்கே நீ பேயான கதையை சொல்லு பார்க்கலாம் .
நான் ஒரு டாக்டர் ,எனக்கும் விஷ்வா என்ற ஒரு பையனுக்கும் நிச்சயம் நடந்தது.
ஒருநாள் நான் வேலை முடிந்து நடந்து வரும் அந்தி மாலை நேரம் கார்கால மேகங்கள் ஒன்று சேர்ந்து எனக்கு பிடித்த மழை பன்னீர் சாரல்களாய் பெய்ய ஆரம்பித்தது. எல்லோரும் மழையை கண்டு ஓரமாக ஒதுங்க இடம் தேடி ஓடி கொண்டு இருக்க நான் சாலையின் நடுவில் இரு கரங்களை நீட்டி மழையை அனுபவித்து கொண்டே பாட்டு பாட
ஒரு பூவினிலே விழுந்தாய் ஒரு தேன்
துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தாய் ஒரு
முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தாய் நவதானியமாய்
விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால்
கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கை அன்னை படைத்த ஒரு
பெரிய shower இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு
நனைவது
இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது .
ஆடி கொண்டே பாட்டு பாட ,என்னை ரசித்து கொண்டு இருந்த இரு விழியின் வழியே அவன் நெஞ்சில் நுழைந்து விடியும் வரையில் அவன் தூக்கத்தை கெடுத்தேன். அவன் பெயர் சிவா
அடுத்த நாளே அவன் என் முன் வந்து
முதல் பார்வையிலேயே என்னை நீ கொள்ளை அடித்தாயே,
என் உள்ளம் முழுவதிலும் நீ வெள்ளை அடித்தாயே,
நீ மலரில் பிறந்தவளா,
இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு புது ஜன்னல் திறந்தவளா
என்னை வர்ணித்து காலை மடக்கி என் முன்னே ரோஜா மலரை நீட்டினான்.எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று புரியவில்லை.பிறகு நான் சுதாரித்து கொண்டு எனக்கு நிச்சயம் ஆகி விட்டது என சொல்லி விரட்டிவிட அவன் சோக முகத்துடன் திரும்பி சென்று விட்டான்.
ஒரு நிமிடம் அவன் என்னை பற்றி வர்ணித்த வார்த்தைகள் எனக்கு போதையை தர வீட்டிற்கு சென்று என் உருவத்தை கண்ணாடியில் பார்க்க ,ஆம் அவன் கூறிய வார்த்தைகள் முற்றிலும் உண்மை என தோன்றியது.
அம்புட்டு அழகியா நீ ? என்று தீனா கேட்க
இது காவ்யாவின் தன்மானத்தை தூண்டியது. "உன் மொபைலை எடுத்து facebook open பண்ணு "
open பண்ணிட்டேன்
காவ்யா _ Cutie என்று type பண்ணி என் profile சென்று பாரு ,என்னை பற்றி தெரியும்.
அவள் profile சென்று open பண்ணி அவள் புகைப்படத்தை பார்த்த தீனாவின் வாயில் ஜொள்ளு வடிந்தது.
சூப்பர் ஜிகிடி தாம்மா நீ ,அவன் வர்ணித்த வார்த்தையே கம்மி தான் .அப்புறம் மேலே உன் காதல் கதையை சொல்லு.
ஆனால் அவன் எப்படியாவது என்னை கரெக்ட் செய்ய வேண்டும் என்று ரெமோ என்ற nurse வேஷத்தில் நான் வேலை செய்யும் மருத்துவமனையில் வந்து சேர்ந்தான்.
வாவ் வெரி இன்டரெஸ்டிங் அப்புறம்
காவ்யா, சுமாராக இருக்கிற பொண்ணுங்க தான் அப்பா அம்மா பார்த்து வைக்கிற பையனை கல்யாணம் பண்ணி கொள்வார்கள் .நீ சூப்பர் ஃபிகர்,நீ எல்லாம் உன் அழகுக்கு உனக்கு விருப்பப்பட்ட ஆணை CHOOSE பண்ணனும் என்று சொல்லியே மனதை கரைத்தான்.அப்புறம் ஒரு நாள் என்னோட பிறந்த நாள் வர ,ரெமோ சிஸ்டர் வந்து விசில் கொடுத்து ஊத சொன்னார் . ஊதிய அந்த வினாடி வானத்தில் வான வேடிக்கைகள் ஒளிர ,செல்ஃபி என்று எழுதப்பட்ட பலூன்கள் பறந்தன.அந்த அன்பில் மயங்கிய நான்
யாரு சிஸ்டர் இது ?
எனக்கென்ன தெரியும் ,நீயே கீழே போய் பாரு ரெமோ சிஸ்டர் கூறினார்.
நான் ஓடி போய் கீழே பார்க்க விளக்குகள் வெளிச்சத்தில் அவன் நடந்து வந்து
ஒய் செல்ஃபி ,உன்னை பார்ப்பதற்கே 27 வருடம் கடந்து விட்டது.இதற்கு மேலும் காத்து இருக்க முடியாது என்று ரோஜா மலர்களை நீட்டி i love you என்று சொல்ல, நான் அவன் காதலை ஏற்று கொண்டேன்.
ம்ம் ...கதை இன்டர்ஸ்டிங்கா இருக்கே அப்புறம் ?
அப்புறம் நான் விஷ்வாவை விட்டுவிட்டு சிவாவை கல்யாணம் பண்ணி கொள்ள சென்றதால் விஷ்வாவிற்கு கோபம் வந்து விட்டது.நானும் சிவாவும் கல்யாணம் பண்ணி கொள்ள திருநீர் மலை போன போது அவன் மாலை தாலி எல்லாம் வாங்கி கொண்டு இருக்க ,நான் ஜிகர்தண்டா சாப்பிடலாம் என்று ரோட் கிராஸ் செய்தேன்.அப்போ வேகமாக கார் ஒட்டி கொண்டு வந்த விஷ்வா என் மேல் கார் ஏற்றி கொன்று விட்டான்.
ரொம்ப நல்லா சாவா இருக்கும் போல் இருக்கே ?
என்னது ?
பின்ன காதல் பண்ணி கல்யாணம் ஆனவங்கள போய் கேட்டு பாரு அவங்க சொல்வாங்க வண்டி வண்டியாக கஷ்டத்தை பற்றி .அப்புறம் சிவா நிலைமை என்ன ஆச்சு ?
அவன் இப்போ கல்யாணி பிரியதர்ஷன், பிரியங்கா என்ற வேற பொண்ணுங்க பின்னாடி சுத்திட்டு இருக்கான்.
ஐயோ பாவம் நீ ! சரி கன்னியாவது கழிஞ்சியா?இல்லையா ?
இல்ல இப்போ எதுக்கு அதை பத்தி கேட்கிற ?
"ஐயோ ஐயோ தீனா உனக்கு double மச்சம்டா ஒரே உடம்புல ரெண்டு பொண்ணு இன்னிக்கு இரவு முழுக்க மஜா தான் " என்று மல்லாக்க படுத்து கொண்டு நேரம் வேற போகுது சீக்கிரம் வாடி என் காவ்யா பேயே ,"எனக்கு வேற இது தான் பேய் கூட ஃபர்ஸ்ட் டைம் முதல் இரவு "என்ற கூற
பிரியா உடம்பில் இருந்த காவ்யா பேய் திரு திருவென்று முழித்தது
"ஏய் காவ்யா ஏன் பேந்த பேந்த முழிக்கிற,சீக்கிரம் வா நேரம் ஆகிட்டே இருக்கு .மாமன் இன்னிக்கு ராத்திரி முழுக்க உன் நிறைவேறதா ஆசை எல்லாவற்றையும் நிறைவேற்றி உனக்கு சொர்க்கத்தை காட்டுகிறேன்.வாடி என் காவ்யா பேயே என்று கை பிடித்து கட்டிலில் இழுத்து போட்டான்."
அப்பொழுது அவன் விரலில் இருந்த பிரேம வைர மோதிரம் அவள் தொப்புளில் சென்று அழுத்தியது.சித்ரா பவுர்ணமியின் ஒளிக்கீற்று ஜன்னல் வழியே வந்து அவன் விரலில் அணிந்து இருந்த வைரமோதிரம் மீது பட்டு எதிரொலித்து அவள் தொப்புளின் மீது பரவ,பிரியா உடம்பு தரையில் விழுந்த மீன் போல் துடித்தது.
இத இப்போ தான் பாக்குறேன் யோவ் செம ரைட்டிங் யா போயா .நான் லாம் உன் முன்னாடி வேஸ்ட் யா பேசாம அடுத்த ஸ்டோரி நடிகை பேர் நடிகை பிக்ஸ் இல்லாம சாதாரண பேர்கள் வச்சு எழுதி பாருங்க நீங்க தான் நம்பர் ஒன்