08-05-2023, 02:23 PM
(This post was last modified: 08-05-2023, 02:26 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(08-05-2023, 02:08 PM)jakash Wrote: என்ன நண்பா இருக்க இருக்க ட்விஸ்ட் கூடி கிட்டே இருக்குது நண்பா .ப்ரியாவும் செட்டி கூட வந்துடுவாளா
நீங்கள் தானே நண்பா, அசினோ அல்லது ஜெனியோ இல்லை காஜலோ தீனாவோடு சேர்த்து வைக்கும் படி கேட்டீர்கள்.நான் மனதில் வைத்து இருக்கும் கதைபடி இவர்களை தீனாவொடு சேர்த்து வைக்க முடியாது.நீங்கள் கேட்டதற்காக மட்டும் தான் கீர்த்தி சுரேஷ் character உள்ளே கொண்டு வந்தேன்.இல்லை என்றால் இந்நேரம் ஸ்ருதி ஷெட்டி சீன் ஓடி கொண்டு இருந்து இருக்கும்.அடுத்த update பாதி எழுதி முடித்து விட்டேன்.இப்போது இரண்டு appointment செல்ல வேண்டி உள்ளது.முடித்து விட்டு வந்து maximum இன்று இரவு போடுகிறேன். பிரியாவிற்கான விடை அடுத்த update இல் உள்ளது