04-06-2019, 11:36 AM
(03-06-2019, 10:00 PM)game40it Wrote: என் தனிப்பட்ட கருத்து, நீங்கள் எழுதுவதை எதுவும் நீங்கள் உண்மையில் நம்பவில்லை என்பது. நீங்கள் சும்மா troll பண்ணுறீங்கள் என்று நினைக்கிறன். உங்கள் கமெண்ட்ஸ் பார்த்து மத்தவங்கள react பண்ணுறதை பார்த்து உங்களுக்கு ஒரு த்ரில். The more outrageous the comments the more reaction you can elicit from others.Bro it's promise yen Street pakathula oru wife ipppadi that oru boy kooda contact agi odi poitanga innaiku avanga husband paithiyam aaitangaa it's true...
எத்தனையோ authors மனைவி புருஷனுக்கு துரோகம் செய்வதுபோல் எழுதி இருக்கார். எல்லோருக்கும் தெரியும் இது சும்மா கதைக்காக எழுதுவது. 95 % க்கு மேல் மனைவிகள் நிஜ வாழ்வில் உண்மையாக இருப்பார்கள். தப்பு செய்கிற ஒரு சிலரை பெண்களுக்கு உதாரணமாக எடுத்து கொள்வத அல்லது 95 % க்கும் மேல் உள்பவர்களை உதாரணமாக எடுத்து கொள்வத என்று எல்லோருக்கும் தெரியும். அது உங்களை உள்பட. இது போல் தளத்தில் வரும் கதைகள் உண்மையாக யாரும் எடுத்துக் கொள்வார்கள் என்று என்னால் நண்பா முடியவில்லை.
Stop trolling. There is nothing to be gained from it. To the other readers, I humbly request you, 'don't feed the troll'.