05-05-2023, 10:15 PM
(This post was last modified: 05-05-2023, 10:30 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(05-05-2023, 07:14 PM)M.Raja Wrote: Update please
சாரி நண்பா ,முன்பெல்லாம் தினமும் 2 மணி நேரம் இந்த கதை எழுதுவதற்கு செலவிடுவேன்.அதனால் தினமும் update செய்வேன்.ஆனால் comments குறைய குறைய எனக்கும் எழுதுவதற்கு ஆர்வம் போய் விட்டது.முன்பெல்லாம் vishnushree,pappuraj14 ,panniruvelkai,haricha,vinothvk,kishkumar1010 ,போன்ற நண்பர்கள் தொடர்ந்து கமென்ட் செய்வார்கள்.இப்பொழுது ஒரே ஆறுதல் omprakash,krishkj,cumsterorginal மற்றும் உங்களிடம் இருந்து கிடைக்கும் comments மட்டும் தான்.ஆதலால் மேற்கூறிய இவர்களுக்காக மட்டும் இந்த கதையை நேரம் கிடைக்கும் போது வாரம் ஒருமுறை அல்லது இருமுறை எழுதி முடித்து விடலாம் என்று இருக்கிறேன்.comments மட்டும் அல்ல views கூட மிகவும் குறைந்து விட்டது.ஆதலால் வரவேற்பு இல்லாத இந்த கதைக்கு செலவு செய்யும் நேரத்தை குறைத்து கொண்டேன்.அதே போல் இரண்டாவது கதை எழுதும் எண்ணத்தை கை விட்டு விட்டேன்.sorry.