05-05-2023, 10:05 PM
(05-05-2023, 07:28 AM)Agniheart Wrote: இது என்னோட சக்களத்தி பேபி 2.0 கதை சாமி. இருந்தாலும் என்னைவிட சூப்பரா எழுதறீங்க. தொடரவும். வாழ்த்துக்கள்
இது உங்கள் கதைதான். உங்கள் கதையை என் கதைக்கு கதையாக எடுத்துக்கொள்ள நீங்கள் அனுமதித்ததற்கு நன்றி. உங்கள் கதையுடன் இன்னொரு கதையையும் சேர்த்து எழுதுகிறேன். நீங்கள் என்னை வாழ்த்தியது, ஒரு குருவிடம் ஆசி பெற்றது போல உள்ளது.
நன்றி நண்பரே.