05-05-2023, 03:03 PM
எனது பிறந்தநாள் அன்று ட்ரீட் வேணும்னு கேட்ட என்னவளுக்கு அன்றைய கணிணி வகுப்பை கட் அடித்துவிட்டு ஹோட்டல் அழைத்து சென்று விரும்பியதை வாங்கி தந்து மகிழ்ந்தேன். பின்னர் முதன்முதலாக வெளியில் எங்காவது செல்லலாம் வா என நான் அழைக்க இப்போதே 3 மணியாகிடுச்சி வெளியே போய்ட்டு திரும்ப நேரம் ஆகிட்டா வீட்டில திட்டுவாங்க வேணாம் என அவள் மறுத்துவிட்டால். பின் நாங்கள் பயிலும் அதே வளாகத்தில் பேஸ்மென்டில் ஒரு பிரவுசிங் சென்டர் உள்ளது. அங்கு செல்ல முடிவெடுத்தோம். அங்கு தனித்தனி கேபின்களாக பிரித்து ஒருவரை மற்றவர் காண முடியாத வகையில் கதவு அமைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்ற பின் சிறிது நேரம் இணையத்தில் பிரவுஸ் செய்துவிட்டு முதல் முதலாக என் காதலியின் கைகளை என் கைகளுடன் கோர்த்து இந்த நாளுக்கு நன்றி என ஆரம்பித்து அவளை கொஞ்சி மகிழ்ந்தேன்.
பின்னர் இந்த நாளில் மறக்கமுடியாத வகையில் உன் முத்தம் வேண்டும் என்று கேட்டதும் நானே எதிர்பாராத வகையில் என் இரு கண்ணங்களிலும் முத்தமிட்டால் என் அன்பு காதலி. பின்னர் எதோசையாக உதட்டில் வேண்டும் என்று கேட்டதற்கு வழங்கவும் இல்லை ஆனால் மறுக்கவும் இல்லை.
இதுதான் நேரம் என்று நான் ஆரம்பித்தேன். முதலில் கண்ணங்களில் ஆரம்பித்து பின்னர் கண்கள் கழுத்து என்று வந்து எதிர்ப்பு ஏதும் இல்லாததால் ஆரஞ்சு சுளை போன்ற அவள் உதடுகளில் முத்தமிட்டேன்.
மீண்டும் மீண்டும் முத்தமிட்டபின் அவளிடம் ஒத்துழைப்பு கிடைக்கவே அந்த உதடுகளை கவ்வி உறிஞ்சி அவள் எச்சில் சுவையை முதல் முறையாக ருசித்தேன்.
- தொடரும்

MORE INFO.., DM... SINGLES, TIMEPASSERS JUST STAY AWAY...