05-05-2023, 09:41 AM
அத்தியாயம் - 1
2009ல் பெற்றோர் சம்மதத்துடன் நிகழ்ந்த எங்கள் திருமணம் பந்தம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2007ல் கணிணி பயிற்சி கூடத்தில் சந்தித்துக் கொண்ட நாங்கள் தொலைபேசி வாயிலாக நாளடைவில் காதலாக மாறியது. சராசரி காதலர்களை போல காதலை வளர்த்துக் கொண்ட நாங்கள் நாளடைவில் அடுத்தகட்ட பரிமாணங்களை பெற்றோம். முதலில் பொதுவெளியில் வர அச்சப்பட்ட என் காதலி பின்னர் இயல்பாக எண்ணுடன் வாரம் ஒருமுறை வெளியே வரத் துவங்கினால். பெரிதாக தொடுதல் இல்லாமல் கண்ணியமாக காதலை வளர்த்த நாங்கள் ஒருநாள் sms வாயிலாக பேசிக்கொண்ட போது முத்தங்கள் பரிமாறினோம். அதனை தொடர்ந்து பேச்சுவாக்கில் இந்த முத்தம் நிஜத்தில் கிடைக்குமா என்றும் கேட்டுவிட்டு பின்னர் பயத்தில் வேறு கதைகளை பேச ஆரம்பித்து விட்டேன்.
ஆனாலும் என் ஆசையை புரிந்து கொண்டு அதனை வெளியில் காட்டாமல் என் காதலியும். ஆசை இருந்தும் மீண்டும் கேட்க தைரியம் இல்லாத நானும் சகஜமாக எங்கள் காதலை வளர்த்து வந்தோம்.
காதலை பரிமாறிக்கொண்டபின் எனது பிறந்தநாள் வந்தது. அன்றுதான் நானே எதிர்பாராத எங்களின் முதல் முத்தம் நிகழ்ந்தது...
தொடரும்...

MORE INFO.., DM... SINGLES, TIMEPASSERS JUST STAY AWAY...