05-05-2023, 06:49 AM
(This post was last modified: 05-05-2023, 07:08 AM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-05-2023, 08:22 AM)nallapaiyan Wrote: வணக்கம் RARAA அவர்களே .
அவரவர் கதைமட்டும் போடும் இடத்தில் , நீங்கள், எல்லா கமெண்ட்களுக்கும் பதில் கூறி. மேலும் , ஒவ்வொரு பதிவிற்கும் டீஸர் கொடுக்கும் அளவிற்கு அர்ப்பணிப்பு காட்டுவதை கண்டு நான் வியக்கிறேன் .
உங்களுடைய இந்த அர்பணிப்புக்கு எனது வாழ்த்துக்கள் .
மேலும் வரப்போகின்ற பதிவை பெரும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் .
நன்றி nallapaiyan
தினமும் வியூஸ் மட்டும் ஆயிரத்திற்கு குறையாமல் வந்தாலும் பதில் அளித்து ஊக்கப்படுத்துவது உங்களைப் போன்ற நான்கைந்து பேர்தான்.
அவர்களை மதித்து பதில் போடுவதுதானே மரியாதையாக இருக்கும்.
இந்த தளத்தில் இடையில் கதைகள் குறைந்து, இப்பொழுதுதான் ஏராளமான பேர் எழுத தொடங்கியுள்ளனர்.
அதுவரை மகிழ்ச்சி.
அடுத்தடுத்த அப்டேட்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில் அப்டேட் செய்கிறேன்.
நன்றி
RARAA