05-05-2023, 12:07 AM
நண்பரே உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமாக இருந்தது ரொம்ப பதிவுகளுக்கு பிறகு சஞ்சய் கொஞ்சம் ஆண்மை தனமாக காட்டியுள்ளார் அதற்கு மிக்க நன்றி ஆனால் கடைசியில் குமாரும் சங்கீதா இருவரும் தனிமையில் காரில் வரப்போகிறார்கள் அந்த நேரத்தில் இருவரும் மீண்டும் இணைந்து விடுவார்களா என்பதை சஸ்பென்ஸ் வைத்துக் இருக்கிறீர்கள் மீண்டும் சஞ்சய் இலவு காத்த கிளி போல ஆகிவிடுமா என்று நினைக்கிறேன் சஞ்சய்க்கு ஜான் ஏறினால் முழம் சருக்கம் நிலமைதானா அதுமட்டும் ஏன் என்று தெரியவில்லை எப்படி இருந்தாலும் அடுத்த பதிவை படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி நண்பா