Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
வரலாற்று சாதனை படைத்த சூர்யா: 3 நாட்கள் முடிவில் ரூ.3.07 கோடி வசூல் குவித்த என்ஜிகே!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான என்ஜிகே படம் சென்னையில் மட்டும் ரூ.3.07 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது.
[Image: suriya.jpg]வரலாற்று சாதனை படைத்த சூர்யா: 3 நாட்கள் முடிவில் ரூ.3.07 கோடி வசூல் குவித்த என்...

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாநடிப்பில் கடந்த வாரம் வெளியான என்ஜிகேபடம் சென்னையில் மட்டும் ரூ.3.07 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. 

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங்சாய் பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் என்ஜிகே. அரசியல் கதையை மையப்படுத்திய இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து தேவராஜ், பொன்வண்ணன், தலைவாசல் விஜய், இளவரசு, குரு சோமசுந்தரம், வேல ராமமூர்த்தி, பாலாசிங் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த 31ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் ஹிட் கொடுத்துள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.1.03 கோடி வசூல் கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. ஆம், இதுவரை சூர்யா நடிப்பில் வந்த எந்த படமும் முதல் நாளில் ரூ.1 கோடிக்கு அதிகமாக வசூல் குவித்ததில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, 2ம் நாள் முடிவில் இப்படம் ரூ.1.07 கோடி வசூல் குவித்துள்ளது மேலும், 3ம் நாள் முடிவில் ரூ.0.97 கோடி வரையிலும் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தமாக 3ம் நாட்கள் முடிவில் சூர்யாவின் என்ஜிகே ரூ.3.07 கோடி வசூல் கொடுத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 3 நாட்கள் முடிவில் சூர்யாவின் ஒரு படம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூல் குவிப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டில் வெளியான படங்களில் சென்னை சிட்டி ஃபாக்ஸ் ஆபிஸ் வசூலில் என் ஜி கே படம் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக வந்த ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் என்ட்கேம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 

View image on Twitter
[Image: D76aKHeV4AEcU9P?format=jpg&name=small]
Quote:[Image: 0VDSQYAa_normal.jpg]
[/url]Kaushik LM

@LMKMovieManiac





Breaking : #NGK Day1 Chennai city gross is a fantastic 1.03 CR.. First @Suriya_offl film to have a 1 CR+ opening in Chennai city [img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f44c.png[/img][img=17.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f525.png[/img]#NGKFire grand start..

7,748
11:05 PM - May 31, 2019
[color][size][font][color][font]

1,534 people are talking about this


Twitter Ads info and privacy

[/font][/color]


[/font][/size][/color]
Quote:[Image: GW1NFtOZ_normal.jpg]
Ramesh Bala

@rameshlaus





#NGK - $54K for Thursday Premieres.. Partial Gross on Friday - $30K..

Total - $84K.. At the #USA Box office..

1,792
7:51 AM - Jun 1, 2019
Twitter Ads info and privacy
[color][size][font]

296 people are talking about this

[url=https://twitter.com/rameshlaus/status/1134646120943050752]




[Image: Master.jpg][/font][/size][/color]
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 04-06-2019, 09:31 AM



Users browsing this thread: 12 Guest(s)