04-05-2023, 02:32 PM
(04-05-2023, 12:43 PM)raasug Wrote: ஒரு நல்ல முன்னுறையுடன் கதை ஆரம்பமாகியிருக்கிறது !
வெறும் கற்பனைகளை விட உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப் படும் கதைகளுக்கு ஒரு தனி மதிப்பு ! மரியாதை எப்போதும் இங்கே உண்டு ! அந்த வகையில் இந்த கதைக்கு இங்கே ஒரு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.
கதை சீக்கிரமே தொடருங்க !
தங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே. விரைவில் ஆரம்பமாகும்...

MORE INFO.., DM... SINGLES, TIMEPASSERS JUST STAY AWAY...
