04-05-2023, 12:23 PM
பொதுவாக நான் இந்த தளத்தில் ஒரு சில கதைகளை தவிர வேறு கதைகளை ஓப்பன் செய்து பார்ப்பது இல்லை இப்போது தான் கதையை படிக்க ஆரம்பித்தேன் மிக நன்றாக செல்கிறது ஆனால் கதையில் கதாபாத்திரங்கள் பெயர், அவர்கள் வயது என எதையும் தெளிவாக குறிப்பிடவில்லையே ஏன்?