03-05-2023, 08:18 PM
(This post was last modified: 23-06-2023, 06:09 AM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
Episode -120
"வாவ் ! வந்த பசி போக இப்போ ரொம்ப ருசியான அமிர்தம் இங்கே உன் விரலில் இருக்கு" மலர்கரம் பிடித்து அதன் வாசனையை நுகர ஸ்ருதிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
ஒவ்வொரு விரலாய் பிடித்து வாய்க்குள் விட்டு சப்ப ,ஸ்ருதி கண்கள் ரெண்டும் துடிக்க கைகள் கெட்டி மேளம் அடித்தது.
ஸ்ருதி : உன்னுடைய லீலைகளும்,காட்டுகின்ற வேலைகளும் இந்த சின்ன பொண்ணுக்கு ரொம்ப பிடிக்குது
ஷெட்டி : -"மொட்டு விரிந்தால் வண்டு தான் முத்தம் போடாதா" ஸ்ருதி முன் கையில் முத்தம் இட
ஸ்ருதி : - முத்தம் கொடுத்தால் அம்மம்மா வெட்கம் கூடாதா ,ஸ்ருதி நாணத்தில் நகர மீண்டும் அவள் கை பிடித்து
ஷெட்டி : - கன்னி மலர்களை நான் பறிக்க
ஸ்ருதி:- இன்ப கலைகளை நான் படிக்க
ஷெட்டி : - கற்பு நிலைகளில் நான் பழக
ஸ்ருதி : - அன்பு உறவினில் நான் மயங்க.
ஷெட்டி:- கொத்து மலரென நீ சிரிக்க சிரிக்க
ஸ்ருதி :- மொட்டு மலர்ந்தது தேன் கொடுக்க தேன் கொடுக்க
ஷெட்டி : - மாறாது இது மாறாது
ஸ்ருதி : - தீராது சுவை தீராது
ஷெட்டி :- ஆயிரம் காலமே...
ஸ்ருதி :- அந்த சுகத்துக்கு நேரம் உண்டு,இந்த உறவுக்கு சாட்சி உண்டு
ஷெட்டி - தொட்டு தொடர்வது சொந்தமம்மா தொட்டில் வரும் வரை பந்தமம்மா
ஸ்ருதி :- அன்பு கரங்களில் நீ அணைக்க நீ அணைக்க
ஷெட்டி :- முத்து சரமென நீ சிரிக்க சிரிக்க
ஸ்ருதி : - மாறாது மாறாது இது மாறாது
ஷெட்டி : - தீராது சுவை தீராது
ஆயிரம் காலமே உன்னை கட்டி பிடிச்சு மெட்டு படிச்சு இருக்க எனக்கொரு வரம் கொடு மடியினில் இடம் கொடு" மடியில் படுத்து அவள் தலையில் கை வைத்து முத்தமிடும் போது பக்கத்து அறையில் இருந்து வீல்ல்ல்ல்....என்ற பிரியாவின் சத்தம் அறையின் சுவரையும் மீறி கேட்டது.
ஸ்ருதி :- அய்யயோ என்ன ஆச்சு தெரியலயே பிரியா ஏன் அப்படி சத்தம் போடுறா கொஞ்சம் போய் பாருங்கள்
ஷெட்டி :- இரு பார்க்கிறேன் ,ஷெட்டி கீழே விழுந்த மொபைலை தேடி எடுத்து பார்க்க...