02-05-2023, 12:37 PM
(01-05-2023, 10:38 PM)thunderson Wrote: நண்பா நான் யாரையும் அவமானபடுத்த இங்கு எதும் பதிவிடவில்லை... நல்லா சிந்தியுங்கள் யாரோ ஒருவர் இருவர்காக இத்தனை வாசகர்கள் கஷ்ட படுத்த கதை யாரும் எழுத மாட்டார்கள் ஒரு ஆசிரியர் வெற்றி வாசகர் மனநிறைவு பொறுத்து அது இந்த கதையில் இல்லை. அதனால் தான் gumshot ப்ரோ அவர் ஆசைக்காக எழுதுறர்னு தோணுச்சு. ஆரம்பத்துல ஹீரோவ காட்டி இப்போ பொட்டையா காட்ட என்ன காரணம் இருக்கும் நீங்களே சொல்லுங்க
நண்பரே... எனக்கு உங்கள் ஆதங்கம் நியாயமானது என்று புரிகிறது... கதை ஆரம்பத்தில் இருந்து தற்போது பதிவு செய்யப்பட்ட சில அத்தியாயங்கள் முன்பு வரை கம்ஷாட் பிரதர் எழுதிய விதத்தில் ரசித்து படிக்கத் தூண்டி இருந்தது... ரசிகர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.. மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. விமர்சனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... விவாதங்கள் வாக்குவாதங்கள் நடைபெறும்...
ஆனால் திடீரென்று புதிதாக முளைத்த ஒரு அல்லது ஒரு சில வாசகர்கள் அவர் மூளையை கழுவி விட்டார்கள்... அவரை சரமாரியாக புகழ்ந்து கமெண்ட் போட்டு விட்டதால், புகழ்ச்சிக்கு மயங்கி விழுந்து விட்டார்.. புகழ்ச்சியும் கூட ஒரு வித போதை தானே...
கூட இருந்து கொண்டே, குடியை கெடுக்கும் வகையில், இந்த கதையை தாங்கள் விரும்புவது மாதிரி எல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைத்து கொண்டு, அதையும் செய்ய தங்களால் முடியும் என்று நிரூபிக்கும் வகையில், புகழ்ந்து கமெண்ட் போட்டு உற்சாகப் படுத்துவது போல் நடித்து, தாங்கள் நினைத்ததை எல்லாம் சாதித்து விட்டார்கள்...
புகழ்ச்சி கொடுத்த போதையில் கதையின் போக்கையும் கதாசிரியர் கம்ஷாட், அவர்களுக்கு விருப்பம் போல் மாற்றி எழுத ஆரம்பித்து விட்டார்... அவர்கள் கேட்ட அத்தனை விஷயங்களையும் கதையில் கொண்டு வந்து விட்டார்... அவர்கள் விரும்பும் வண்ணம் சங்கீதாவை ஒரு விபச்சாரி என்று காட்டி விட்டார்... சஞ்சய்யை ஒரு பொட்டை பயலாக சித்தரிக்கும் வகையில் கதை எழுத ஆரம்பித்து விட்டார்...
இது தான் நடந்தது... கதையின் முடிவை கூட அவர்கள் சொல்லும் வகையில் தான் சங்கீதாவையும், கூடவே திவ்யாவையும் ஒரு விபச்சாரி என்று காட்டி விட்டு, சஞ்சயை ஒரு கக்கோல்ட் என்று காட்டி முடித்து விடுவார்... இதில் நீங்களோ நானோ அல்லது மற்ற எல்லா வாசகர்களும் மனம் நொந்து வெந்து போகும் வகையில் கதை இருக்கிறது என்று தெரிந்து தானே படித்து வருகிறோம்... இதில் வருத்தப்பட்டு பாரம் சுமக்க வேண்டாம்... நன்றி.