02-05-2023, 05:53 AM
கடந்த இரண்டு நாட்களாக உங்கள் கதையை படிக்க ஆரம்பித்துவிட்டேன், மிகவும் நன்றாக இருக்கிறது, உங்க கதைக்கு போதிய ஊக்கம் இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது..ஆனாலும் எங்களைப் போன்ற வாசகர்களுக்காக கதையை விட்டுவிடாதீர்கள், தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே , வாழ்த்துக்கள்