01-05-2023, 11:56 PM
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது, Gum Shot பிரதர் இவங்க பண்ற Sarcasm பார்த்தா உங்களுக்கு சிரிப்பு வரலையா... நான் சஞ்சய் ஹீரோனு எங்கவும் குறிப்பிடல நீங்க அவனை ஹீரோவா நினைச்சா நான் பொறுப்பு இல்லைனு பலதடவை சொல்லிட்டீங்க ஆனா இன்னும் தன் பிடித்த முயலுக்கு மூணு காலுனு சஞ்சய் தான் ஹீரோனு சுத்திட்டு திரியுதுங்க.. இதெல்லாம் யார் பாக்குற வேலைனு உங்களுக்கு நன்றாக தெரியும் பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விட்டுட்டு இருக்காங்க... வழக்கம் போல உங்க ஸ்டைல அப்டேட் போட்டு அவங்க வயிறுல எரியுற நெருப்புல எண்ணெயை ஊத்தி விட்டுடுங்க வழக்கமா நீங்க பண்றது தான்.. எப்படிதான் அந்த கக்கோல்டு சஞ்சயை ஹீரோவா நினைச்சி கதை படிக்காங்களோ கேட்டாலே வாந்தி வருது... ஒரு வேளை அப்படி ஹீரோவா நினைச்சி படிக்குறவங்களுக்கும் சஞ்சய்க்கும் ஒரே டேஸ்ட் இருக்கலாம்