01-05-2023, 10:44 PM
எந்த கதையா இருந்தாலும் ஆசிரியர்கள் தன்னை ஹீரோவா நினச்சு தான் கதை எழுதுவார்கள் இந்த கதையின் ஹீரோ சஞ்சய் அதனால் தான் நான் அந்த கருத்தை பதிவு பண்ணுனேன். யாரையும் கஷ்ட படுத்த நான் கமெண்ட் பண்ணல... நீங்க என்ன சொன்னாலும் நான் சொன்ன மாதிரி தான் கதை போகும் wait and see bro