01-05-2023, 10:38 PM
நண்பா நான் யாரையும் அவமானபடுத்த இங்கு எதும் பதிவிடவில்லை... நல்லா சிந்தியுங்கள் யாரோ ஒருவர் இருவர்காக இத்தனை வாசகர்கள் கஷ்ட படுத்த கதை யாரும் எழுத மாட்டார்கள் ஒரு ஆசிரியர் வெற்றி வாசகர் மனநிறைவு பொறுத்து அது இந்த கதையில் இல்லை. அதனால் தான் gumshot ப்ரோ அவர் ஆசைக்காக எழுதுறர்னு தோணுச்சு. ஆரம்பத்துல ஹீரோவ காட்டி இப்போ பொட்டையா காட்ட என்ன காரணம் இருக்கும் நீங்களே சொல்லுங்க