01-05-2023, 02:17 PM
இதே தலைப்பில் வேறு ஒரு வலை தளத்தில் நான் ஒரு கதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆகவே அதை இங்கே பிரசுரிக்க இயலாது. அதை வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் எனக்கு தனி மடல் மூலம் அவரவர் இமெயில் முகவரி கொடுத்தால் நான் அதை இ மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்.