01-05-2023, 07:17 AM
(01-05-2023, 06:23 AM)Anushkaset Wrote: Yesterday um update illa so wait for next week
நானும்தான் நேற்று ஞாயிற்றுக்கிழமையில் இரவு அப்டேட் வரும் என்று எதிர்பார்த்து தூக்க மாத்திரை போடாமலேயே இராத்திரி முழுக்க தூங்காமல் காத்திருந்து ஏமாந்து விட்டேன்... நான் என்ன உங்களை மாதிரி புலம்பிக் கொண்டா இருக்கிறேன்?... அவர் கொஞ்சம் ஃபிரீ டைம் கிடைத்தாலும் அப்டேட்ஸ் போஸ்ட் செய்து விடுவார்... அவசரப் படாமல் கொஞ்சம் பொறுமையாக காத்திருந்து படிக்க வேண்டும்.