Adultery பயணம் தொடரும்...
#6
அன்று...

ஆசை...

என்னங்க... எந்திரீங்க.. வேலைக்கு நேரமாச்சு பாருங்கன்னு கணவரை எழுப்பி விட்டு ஹாலில் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்த மகனை குளிக்க வைத்து யூனிபார்ம் மாற்றி காலை டிபனை ஊட்டி விட்டு மதியம் லன்ச் பாக்ஸையும் ரெடி பண்ணி அவனை கூட்டிக்கொண்டு கேட்டிற்கு அருகில் நின்று ஸ்கூல் பஸ்ஸை பார்த்து கொண்டிருக்க..

அந்த பக்கம் வாக்கிங் போயிட்டு வந்த மூர்த்தி அங்கிள் என்னம்மா பையன் ஸ்கூலுக்கு கெளம்பிட்டானா.. ன்னு கேக்க ஆமா அங்கிள்ன்னு பதில் சொல்ல அப்போ பஸ்ஸும் வர பையன் டாடா தாத்தா ன்னு பஸ்ஸூக்குள் ஏறினான்.. அவனுக்கு டாடா காட்டி வழியனுப்பி விட்டு வீட்டிற்குள் வர.. கணவர் குளித்து முடித்து ரெடியா டைனிங் டேபிளில் உக்காந்திருக்க.. அவருக்கு காலை டிபனை எடுத்து வைத்து விட்டு சூடா காபி போட்டு அவருக்கு ஒரு டம்ளருடன் நானும் ஒரு டம்ளர் குடிக்க..


என்னங்க...


ம்ம்ம்ம்.. சாப்பிட்டுக் கொண்டே...


நான் கேட்டேன்லங்க..

ம்ம்ம்ம்.. கை கழுவிக்கொண்டே..

லீவுக்கு அம்மா ஊருக்கு போலாம்ன்னு.ர

ம்ம்ம்ம்... காப்பிக் குடித்துக் கொண்டே...

போலாமாங்க...ம்ம்ம்ம்.. சொல்லுங்க....


எனக்கு வேலை இருக்கு.. போறதுன்னா நீ போயிட்டு வா..

என்னங்க.. இப்படி சொல்றிங்க.. அம்மா அப்பா எவ்வளவு தூரம் அன்னைக்கு சொல்லிட்டு போனாங்க... வரேன்னு சொல்லிட்டு இ.போ இப்படி சொன்னா எப்படிங்க..


ஏய்ய்ய்... நான் என்னடி பண்றது.. இப்போன்னு பாத்து கம்பெனில ஏகப்ட்ட வேலை வந்திருச்சு.. மாமாகிட்ட நான் பேசிக்கறேன்.. அவரு புரிஞ்சுக்குவாரு... நீ முன்னாடி போ குழந்தைங்கள கூட்டிட்டு நான் பத்து நாள் கழிச்சு வரேன் வந்து ஒரு வாரம் அங்க.. உங்க கூடயே இருந்து சுத்திப்பாத்துட்டு அப்றமா நாம ஊருக்கு வரலாம் ஒ கே வா...


.ம்ம்ம்.. போங்கககக... நானும் போகலைன்னு கோவிச்சுக்கிட்டு ஹாலில் வந்து உக்காந்தேன்.. அவர் நேர பெட்ரூம் போய் பேண்ட் சர்ட் போட்டுக்கிட்டு ரெடி ஆகி ஹாலில் வந்து என்னருகில் உக்காந்து செல்லம்.. ப்ளீஸ்.. புரிஞ்சுக்கடி வேலைய பர்ஸ்ட் பாத்தாதான் பேமிலிய பாக்க முடியும்.. குழந்தைங்களுக்கும் உனக்கும் வேணுங்கிறத செய்ய முடியும் புரிஞ்சுக்கடி ன்னு என் கண்ணத்தில் முத்தமிட்டு என்னை அணைக்க..


ம்ம்ம்ம்.. ஒண்ணும்.. ஐஸ்ஸ்ஸ்ஸ் வைக்க வேணாம் பத்து நாள்ல வரலைன்னா...


என்ன.. என்கூட பேச மாட்ட அதான..

ச்சீ..சச்சீ.. பேசுவேன்.. அடுத்த மாசம் உங்க தங்கச்சி நிச்சயம் இருக்கில்ல..

அம்மா. தாயே... நான் பத்து நாள்ல வந்தறேன்.. போதுமா.. யார் கூட போற..


ம்ம்ம்.. அப்பாவ தாங்க.. வர சொல்லி போகணும் தனியா போக நீங்க விட மாட்டிங்க..

பின்ன காலம் கெட்டு கிடக்குது..அவன் அவன் வயசான பொம்பளைங்கலயே விட மாட்டேங்கிறான்.. இதுல நீ வேற நல்லா கும்முன்னு இருக்க உன்ன எங்கயாது கடத்திட்டு போயிட்டா நான் அப்றம் என்ன பண்ணுவேன்னு சிரிக்க..

ஸ்ஸ்ஸ்..ச்சீய்ய்ய்.. பேச்ச பாரு... அதெல்லாம் நான் பாத்துகறேன் நான் ஊர்ல இல்லேனுட்டு நைட்டு புல்லா போனை நோண்டிட்டு டடிவ பாத்துக்கிட்டு ஓவரா ப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து குடிச்சுக்கிட்டு இருந்திங்க..ன்னு தெரிஞ்சுதுன்னு முறைக்க..

அம்மா.. தாயே... எனக்கு வேலைக்கு நேரமாச்சு நீ முட்டைக்கண்ண வெச்சு மெரட்டாத நீ சொன்ன படி நடந்துக்கிறேன்.. டா.டா.. பாய் ன்னு கண்ணத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு செல்ல.. 

ஸ்ஸ்ஸ்.. ச்சீய்...ர பாய்ய்.. ன்னு அவரை வழியனுப்பிவிட்டு.. பெட்ரூமுக்குள் வந்து எட்டிப் பார்க்கவும் தொட்டிக்குள் இருந்து பாப்பா அழுகவும் சரியாக இருந்தது..

பாப்பாவை எழுப்பி குளிக்கவைத்து துணிமாற்றி பாலுட்டி பின் தூங்க வைத்துவிட்டு அதற்கு பிறகு வீடு பெருக்கி மாப்போட்டு துவைத்த துணியெல்லாம் மடித்து வைத்து, அதுக்கு அப்றம் நான் குளிச்சு ரெடியாக.. மணி 1 ஆக.. பையன் எக்ஸாம் முடிந்து கதவை திறந்து கொண்டே... மம்ம்ம்மீ... லீவ்வ்வ் விட்டாச்சு ஜாலீலீலீலீ... எப்போ நாம ஊருக்கு போகப்போறோம்.. ன்னு என் காலை கட்டிப்பிடிக்க..

அவனை தூக்கி.. முத்தமிட்டு செல்லம் தாத்தாக்கு போன் பண்ணிடேன் சாயந்திரம் காரோட வந்திருவாரு.. நீ பிரஸ்ஸாயிட்டு சாப்ட்டுட்டு கேம் விளையாடு சரியா...

ம்ம்ம்.. அப்போ... டாடி வரலியா மம்மீ ன்னு அவன் ஏக்கமாய் கேக்க..

அவனை அணைத்து அப்பா டூ டேஸ்ல வந்துருவாரு சரியான்னு அவனை சமாதானம் செய்து துணி மாற்றி சாப்பாட்டை ஊட்டி அவனை கேம் விளையாட அனுப்பி விட்டு.. பேக்கில் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டான்னு இன்னொரு டைம் செக் பண்ணிட்டு.. பையனுக்கு அவரும் பையனும் போய் வாங்குன வீடியோ கேம்மையும் எடுத்து வெச்சிட்டு..

அப்பாக்கு ஏலக்காய் டீ புடிக்கும்ன்னு அதை கொதிக்க வைத்து பாப்பாவை எழுப்பி அவளுக்கு பால் கொடுத்து கவுன் போட்டு பவுடர் மை எல்லாம் போட்டு ரெடி பண்ணவும்.. விளையாட போன பையன் அப்பா கைய புடிச்சுட்டு உள்ள வரவும் சரியாக இருந்தது..


தாத்தா பாட்டி வரலியா... 

பாட்டி உனக்கு புடிச்ச பலகாரம் குளோப்ஜாமுனெல்லாம் செஞ்சுகிட்ட தங்கம் அதான் வரல..

இந்தாங்க ப்பா தண்ணீ.. .எப்டி இருக்கீங்க..

நல்லா இருகேன் மா.. கெளம்பிட்டிங்களா போலாமா.. மாப்ள போன் பண்ணாரு..

ஆமா.. அவருக்கு வேலை இருக்காம் ன்னு பேசிட்டே கிச்சனுக்கு போய் டீ யை டம்ளரில் ஊற்றி அப்பாக்கு கொடுக்க..

மாப்ளய ஏன் மா கோவிச்சுக்கிற அவரு பாடு பட்டாத்தான உன்னையும் பசங்களையும் நல்லா பாத்துக்க முடியும்ன்னு டீயை குடிக்க

ஆமா மருமகனை விட்டுக் கொடுக்க மாட்டிங்களேன்னு பேக்கை எடுத்துட்டு வீட்டை பூட்டி கேட்டையும் பூட்டிட்டு காரில் ஏற..

மாப்ளகிட்ட இன்னொரு சாவி இருக்கில்ல மா..

இருக்குப்பா போலாம் போங்க ன்னு கார் எங்கள் ஊருக்கு கிளம்ப..

கணவர் இல்லாமல் தனியா போவது இது தான் இரண்டாவது முறை.. ஆனால் நான் கணவரில்லாமல் போனது தவறுன்னு அப்போ எனக்கு தெரியல...நான்ன்ன்...


யார்ர்ர்...???
~வாழ்க்கை பயணம்~
[+] 4 users Like Littlerose's post
Like Reply


Messages In This Thread
RE: பயணம் தொடரும்... - by Littlerose - 30-04-2023, 03:13 PM



Users browsing this thread: 5 Guest(s)