29-04-2023, 07:59 PM
என் இனிய வாசகர்களே!
வரும் மே தினத்தை முன்னிட்டு, "பூர்வ ஜென்ம பந்தம்" என்ற புதிய கதையை வாசக நண்பர்களுக்கு தரலாம் என்று நினைக்கிரேன்.
முதலில் எழுத ஆரம்பித்து பாதியில் நிற்கும் கதைகளை முடிக்க வழி பாருங்கள் என்று வாசகர்கள் எழுப்பும் குரல் கேட்கிறது. இருந்தாலும், எழுத ஆரம்பித்த அனைத்து கதைகளும் முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்த "பூர்வ ஜென்ம கதை" இந்த தளத்திலேயே வந்த சில கதைகளை கலந்து மசாலாவாக்கி, நீங்கள் ரசிக்கும் வண்ணம் புதிய கதை போல தர முயற்ச்சி செய்திருக்கிறேன்.
பாராட்டுகள் இந்தக் கதைக்குள் இருக்கும் கதைகளின் உண்மையான ஆசிரியர்களைப் போய் சேரட்டும். திட்டுகள், விமர்சனங்கள் என்னை வந்து சேரட்டும்.
அன்பு நண்பர்களே! மே மாதம் முதல் தேதி அன்று கதையை எதிர்பார்க்கலாம். அதுவரை நூலில் ஏதாவது பதிவு செய்து கொண்டிருக்க கேட்டுக் கொள்கிறேன்.