29-04-2023, 12:49 PM
![[Image: 2023-04-29-11-20-16.jpg]](https://i.ibb.co/PcfZBsC/2023-04-29-11-20-16.jpg)
கேபிரில்லாவின் காதல் கணவனின் பெயர் விக்கி.
விளம்பர படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறான்.கேப்ரியல்லாவின் புகைப்படங்களும் அவளது ரீல்ஸ்களும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாகி வருகிறது.இவளது நிறம் கருப்பு என்றாலும் இவளது உடல் மொழியும் நடிப்பும் இந்த சீரியலை பார்க்கும் பெண்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.