29-04-2023, 05:43 AM
முதலில் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொ்கிறேன் சிறு update ஆக கொடுத்ததிற்கு. really last few days i didn't get a time to write.my colleague also taken leave for past 3 days ,so i have to take care of his appointments. நேற்றும் எழுத நேரம் கிடைக்கவில்லை,சரி மனதில் உதயமான சிறு பகுதியை மட்டுமாவது update செய்து விட வேண்டும் என்று post செய்து விட்டேன்.