28-04-2023, 05:35 PM
(18-04-2023, 07:55 AM)jzantony Wrote: எழுத்தாளர்கள் ரசிக்காத கதைகளை எழுதி கமெண்ட்ஸ் கேட்பது நியாயமல்ல. அது வாசகர்களுக்கு எரிச்சலைத் தான் ஏற்படுத்தும். பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்காமல் டீசண்டாக இருக்கிறார்கள் என்பது புரிய வேண்டும்.
அதே மாதிரி வாசகர்களும் ரசித்துப் படித்தாலும் அதைத் தெரிவிக்காமல் அலட்சியமாய் போகிறதும் நியாயமல்ல. விளைவு உங்களுக்குப் பிடித்த கதைகள் பாதியில் நின்று போகும். அரைத்த மாவையே அரைக்கும் கதைகளும், எலிப்புழுக்கை கதைகளும் தான் படிப்பதற்கு மிஞ்சும்.
எலிபுழுக்கை கதையா எப்படி உங்களால் சொல்ல முடிகிறது...
வந்தனாவிஷ்ணுவிற்கு என் ஆதரவு நண்பரே...
அவர் கிட்டத்தட்ட 60 கதைகளுக்கு மேல் எழுதிக்கொண்டு இருக்கிறார்...
அதனால் பெரிய பெரிய அப்டேட் செய்வது கடினம் அப்படியே பெரிய அப்டேட் போட்டாலும் அவருக்கு என்று ஒரு ஆதாயமும் கிடையாது...
ஏதோ நோக்கத்தில் எழுதிக்கொண்டு இருக்கிறார்... உங்களிடம் இருந்து கிடைக்கும் வெறும் லைக் க்கும் கமெண்ட்டுக்கும் மட்டுமே...
என்னாலேயே நம்ப முடியவில்லை நான் வெறும் 4 கதைகளையே மெயின்டெயின் பன்ன முடியவில்லை அவர் ஒரு லெஜண்ட்...