28-04-2023, 04:00 PM
(24-04-2023, 08:20 PM)Vandanavishnu0007a Wrote: S i too agree nanba
Pls support this thread nanba
நானும் இங்க ஒரு கதை எழுதினேன் நண்பா ,( விக்ரம் வேதாவின் தேவதைகள் நந்தினி மற்றும் மலர் ) கதைக்கி ஏத்த போல் படங்களும் சேர்த்து வாசகர்களுக்கு என் கதை படிக்கும் பொது எந்த வகையிலும் சுவாரஸ்யம் குறைகூடததற்கு என்பதற்காக , ஒவ்வர வரியும் படித்து படித்து அதில் வரும் எழுத்து பிழைகளை சரி செய்து கொண்டுதான் பதிவிடுவேன் , என்னோட எந்த அப்டேட் உம் குறைந்தது 2 பக்கங்களுக்கு கீழ் இருக்காது ....ஆனால் கிடைத்தது எனவோ வெகு சில கமெண்ட் அதுவும் 2 அல்லது 3 வரியில் முடிந்திடும் ...
கடைசியில் கடுப்பாகி மொத்த கதையும் delete செய்து விட்டேன் , ... இங்க உள்ள வாசகர்கள் மேல கோவம் என்னை இந்த xossipy தலத்து விட்டே போக மூடிவுஎடுத்தேன் , ...
வந்தனா விஷ்ணு ப்ரோ சொன்னது போல் இப்படி அவர் மார்நத்துக்கு வாசகர் ஆகிய நீங்கள் தான் காரணம்
யாரு என்ன சொன்னாலும் ..I SUPPORT வந்தனா விஷ்ணு
என்னும் புதிய கதையை ஆரம்பிங்கள் நண்பா , இந்த தளத்திற்கு இனிமே வரக்கூடாது என்று முடிவு எடுத்த நான் ..இனிமே டெய்லி உங்க கதைக்கி கமெண்ட் போட மட்டும் வருவேன் ..
உங்களோட தீவிரமான ரசிகன் என்று சொல்ல பெருமை கொள்கிறேன் நண்பா
இங்க உள்ள வாசகர்களுக்கு உங்களை மாதிரி எழுத்தாளர் தான் சரியா வரும் ....தொடரட்டும் உங்கள் கதை