28-04-2023, 03:31 PM
இளமை கொலுவிருக்கும், இனிமை சுவையிருக்கும் பருவத்திலே,
பத்மா இல்லாமல் சுகமில்லை உலகத்திலே-
அணைத்து வளர்பவளும் அவளல்லவோ, பத்மா அணைப்பிலும் அடங்குவதும் ஆண்கள் அல்லவோ.
கவிஞசர் பாடுவதும், கலைஞர் நாடுவதும் அவளல்லவோ,
பத்மா இயற்கையின் சீதனபரிசல்லவோ.
பத்மா இல்லாமல் சுகமில்லை உலகத்திலே-
அணைத்து வளர்பவளும் அவளல்லவோ, பத்மா அணைப்பிலும் அடங்குவதும் ஆண்கள் அல்லவோ.
கவிஞசர் பாடுவதும், கலைஞர் நாடுவதும் அவளல்லவோ,
பத்மா இயற்கையின் சீதனபரிசல்லவோ.